← Back

Malare Enna Kolam Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Male : Malarae ennenna kolam… Edhanaal en meedhu kobam… Male : Malarae ennenna kolam… Edhanaal en meedhu kobam… Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa…malarae nalamaa Male : Vasantham unnodu sondham Unakkae ennodu bandham Vasantham unnodu sondham Unakkae ennodu bandham Ezhmaiyin ilaiyudhiru kaalathil ingae Poo yaedhu kaai yaedhu Male : Ninaithaal en paadha dhooram Enakkaen un meedhu mogam Thiruchabai yaeridum archanai malarae Nee engae naan engae Thiruchabai yaeridum archanai malarae Nee engae naan engae Nee engae naan engae Male : Malarae ennenna kolam… Edhanaal en meedhu kobam… Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa…malarae nalamaa Male : Nilavai vaanathil paarthu Arugae vaavendru kaettu Nilavai vaanathil paarthu Arugae vaavendru kaettu Azhudhidum kuzhandhaiyin ambuli paruvam Ennodu naan kandaen Male : Irukkum vargangal rendu Ulagil eppodhum undu Samaveli malaigalai thazhuvida ninaithaal Vazhiyaedhu mudiyaadhu Samaveli malaigalai thazhuvida ninaithaal Vazhiyaedhu mudiyaadhu Vazhiyaedhu mudiyaadhu Male : Malarae ennenna kolam… Edhanaal en meedhu kobam… Dhinamum vevvaeru niramo Idhu thaan unnodu azhago Malarae ennenna kolam Malarae nalamaa…malarae nalamaa
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் ஆண் : மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் ஆண் : மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…..மலரே நலமா….. ஆண் : வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் வசந்தம் உன்னோடு சொந்தம் உனக்கேன் என்னோடு பந்தம் ஏழ்மையின் இலையுதிர் காலத்தில் இங்கு பூவேது காயேது ஆண் : நினைத்தால் எட்டாத தூரம் எனக்கேன் உன் மீது மோகம் திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே…….நான் எங்கே….. திருச்சபை ஏறிடும் அர்ச்சனை மலரே நீ எங்கே…….நான் எங்கே….. நீ எங்கே…….நான் எங்கே….. ஆண் : மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…..மலரே நலமா….. ஆண் : நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு நிலவை வானத்தில் பார்த்து அருகே வாவென்று கேட்டு அழுதிடும் குழந்தையின் அம்புலி பருவம் என்னோடு நான் கண்டேன் ஆண் : இருக்கும் வர்க்கங்கள் இரண்டு உலகில் இப்போதும் உண்டு சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது………. சமவெளி மலைகளை தழுவிட நினைத்தால் வழி ஏது முடியாது……….வழி ஏது முடியாது………. ஆண் : மலரே என்னென்ன கோலம் எதனால் என் மீது கோபம் தினமும் வெவ்வேறு நிறமோ இதுதான் உன்னோடு அழகோ மலரே என்னென்ன கோலம் மலரே நலமா…..மலரே நலமா…..