← Back

Vizhiye Vilakkondru Song Lyrics

Singers : P. Jayachandran and S. Janaki Music by : Ilayaraja Male : Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Female : Vilakketrum maalai Idhu enna leelai Male : Vilangaadhadhaa ini mel Female : Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Male : Poongoonthalo kaarmegamo Poongaatrilae oorkolamo Oivindri kaangindra aalinganam Unnodu vaazhgindra kaadhal varam Female : En kangalil unai rasithen Sirai eduthen Pon nenjilae anudhinamum Irukka vaitthen Male : Naan un udal Uyir nee thaan Nenjam idhu endhan manjam Female : Vizhiyae vilakkondru yetru Vizhundhen un maarbil netru Male : Vilakketrum maalai Idhu enna leelai Female : Vilangaadhadhaa ini mel Male : Naan kettadhu Thaen poo idhazh En kanmani engae badhil Female : Naan konda yaavaiyum Nee sera thaan Nee thandhu en pasi Naan aara thaan Male : Dhegam idhu oru virundhu Thirumarundhu Mogangalai arugirundhu Koduthu vidu Female : Parimarinen padham aanen Baavangalil pan paadinen Male : Vizhiyae vilakkondru yetru Female : Vizhundhen un maarbil netru Male : Vilakketrum maalai Female : Idhu enna leelai Male : Vilangaadhadhaa Female : Ini mel Male : Vizhiyae vilakkondru yetru Female : Vizhundhen un maarbil netru
பாடகர்கள் : பி. ஜெயச்சந்திரன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று பெண் : விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை ஆண் : விளங்காததா இனிமேல்….. பெண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : பூங்கூந்தலோ கார்மேகமோ பூங்காற்றிலே ஊர்கோலமோ ஓய்வின்றிக் காண்கின்ற ஆலிங்கனம் உன்னோடு வாழ்கின்ற காதல் வரம் பெண் : என் கண்களில் உனை ரசித்தேன் சிறை எடுத்தேன் பொன் நெஞ்சிலே அனுதினமும் இருக்க வைத்தேன் ஆண் : நான் உன் உடல் உயிர் நீதான் நெஞ்சம் இது எந்தன் மஞ்சம் பெண் : விழியே விளக்கொன்று ஏற்று விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : விளக்கேற்றும் மாலை இது என்ன லீலை பெண் : விளங்காததா இனிமேல் ஆண் : நான் கேட்டது தேன் பூ இதழ் என் கண்மணி எங்கே பதில் பெண் : நான் கொண்ட யாவையும் நீ சேரத்தான் நீ தந்து என் பசி நான் ஆறத்தான் ஆண் : தேகம் இது ஒரு விருந்து திருமருந்து மோகங்களை அருகிருந்து கொடுத்து விடு பெண் : பரிமாறினேன் பதம் ஆனேன் பாவங்களில் பண்பாடினேன் ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று ஆண் : விளக்கேற்றும் மாலை பெண் : இது என்ன லீலை ஆண் : விளங்காததா பெண் : இனிமேல் ஆண் : விழியே விளக்கொன்று ஏற்று பெண் : விழுந்தேன் உன் மார்பில் நேற்று