← Back

Vantharu Thalaivaru Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Balasubrahmanyam Music by : K. Vijaya Baskar Lyrics by : Vaali Male : Vanthaaru vanthaaru Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Male : Paar veeraathi veeraru sooraathi sooraru Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Male : Paar veeraathi veeraru sooraathi sooraru Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Paar veeraathi veeraru sooraathi sooraru Male : Cycle chain sodaputti surul kaththi blade Male : Ellaamae aiyyaa thantha selvangal paaru Male : Cycle chain sodaputti surul kaththi blade Male : Ellaamae aiyyaa thantha selvangal paaru Male : Valusandai pudikkira vasangetta pasangala Naduvula thadikondu adippaaru Adhiradi adhiradi padhiladi padhiladi koduppathil Ivarukku inai yaaru…. Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Paar veeraathi veeraru sooraathi sooraru Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan Male : Guru saami pera solli kottaikkul nozhanjom Male : Kottaikkul naanum neeyum kodi katti paranthom Male : Guru saami pera solli kottaikkul nozhanjom Male : Kottaikkul naanum neeyum kodi katti paranthom Male : Arumaiyum perumaiyum anupava thiramaiyum Unai vida enakkundu theriyaathaa Male : Nenaichchatha mudippavan kuri vachchu adippavan Naanendru unakkingu puriyaathaa Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Paar veeraathi veeraru sooraathi sooraru Male : Nemaththaan pattithaan avathaara bhoomithaan Male : Giramaththaan yaarumae kaikooppum saamithaan Both : Vanthaaru thalaivaru nam thalaivaru Paar veeraathi veeraru sooraathi sooraru Male : ………………
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : வாலி ஆண் : வந்தாரு வந்தாரு இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான் ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு ஆண் : எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு ஆண் : சைக்கிள் செயின் சோடாபுட்டி சுருள் கத்தி ப்ளேடு ஆண் : எல்லாமே ஐயா தந்த செல்வங்கள் பாரு ஆண் : வலுச்சண்டை புடிக்கிற வசங்கெட்ட பசங்கள நடுவுல தடிக்கொண்டு அடிப்பாரு அதிரடி அதிரடி பதிலடி பதிலடி கொடுப்பதில் இவருக்கு இணை யாரு….. இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு ஆண் : பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான் ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் ஆண் : குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம் ஆண் : கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம் ஆண் : குருசாமி பேரச் சொல்லி கோட்டைக்குள் நொழஞ்சோம் ஆண் : கோட்டைக்குள் நானும் நீயும் கொடி கட்டி பறந்தோம் ஆண் : அருமையும் பெருமையும் அனுபவ திறமையும் உனை விட எனக்குண்டு தெரியாதா ஆண் : நெனச்சத முடிப்பவன் குறி வச்சு அடிப்பவன் நானென்று உனக்கிங்கு புரியாதா…… இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு ஆண் : பார் வீராதி வீரரு ஹோய் சூராதி சூரரு ஆண் : நேமத்தான்பட்டிதான் அவதார பூமிதான் ஆண் : கிராமத்தான் யாருமே கைகூப்பும் சாமிதான் இருவர் : வந்தாரு தலைவரு நம் தலைவரு பார் வீராதி வீரரு சூராதி சூரரு ஆண் : ……………………………