← Back

Yaarum Paarkatha Neram Song Lyrics

Singer : Krishna Music by : Sanath Bharadwaj Lyrics by : Krishna Male : Yaarum paarkatha neram Yedho yedhedho seidhaai Vaarthai pesaadha neram Yeno ennai nee koidhaai Male : Megathukkum boomikkum uravenna Mazhaiyendra kaadhalae Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae Male : Unnodu naan irukindra nimidangal Innum konjam thevai Nee vanthathaal naan endra Sol ellaam naam aanadhae Male : Paarvai paarthaalae Kaigal korthaalae Un tholil saainthaalae pothumae Yedhum sollaamal Dhooram nee ponaal Nenjam thaangaamal yengumae Male : Mounam puriginda nerathil Thevai ovvondrum theerkkava Sevai seiyum annerathil Kaadhal kaathoram koorava Jenmam oru jenmam kondaal Adhilum un anbendrum vendumae Male : Yaarum paarkatha neram Yedho yedhedho seidhaai Vaarthai pesaadha neram Yeno ennai nee koidhaai Male : Megathukkum boomikkum uravenna Mazhaiyendra kaadhalae Kadal neerukkum meenukkum uravenna uyirenbadhae Male : Unnodu naan irukindra nimidangal Innum konjam thevai Nee vanthathaal naan endra Sol ellaam naam aanadhae
பாடகர் : கிருஷ்ணா இசை அமைப்பாளர் : சனத் பரத் வாஜ் பாடல் ஆசிரியர் : கிருஷ்ணா ஆண் : யாரும் பார்க்காத நேரம் ஏதோ ஏதேதோ செய்தாய் வார்த்தை பேசாத நேரம் ஏனோ என்னை நீ கொய்தாய் ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன மழையென்ற காதலே கடல் நீருக்கும் மீனுக்கும் உறவென்ன உயிரென்பதே ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள் இன்னும் கொஞ்சம் தேவை நீ வந்ததால் நான் என்ற சொல் எல்லாம் நாம் ஆனதே ஆண் : பார்வை பார்த்தாலே கைகள் கோர்த்தாலே உன் தோளில் சாய்ந்தாலே போதுமே ஏதும் சொல்லாமல் தூரம் நீ போனால் நெஞ்சம் தாங்காமல் ஏங்குமே ஆண் : மௌனம் புரிகின்ற நேரத்தில் தேவை ஒவ்வொன்றும் தீர்க்கவா சேவை செய்யும் அந்நேரத்தில் காதல் காதோரம் கூறவா ஜென்மம் ஒரு ஜென்மம் கொண்டால் அதிலும் உன் அன்பென்றும் வேண்டுமே ஆண் : யாரும் பார்க்காத நேரம் ஏதோ ஏதேதோ செய்தாய் வார்த்தை பேசாத நேரம் ஏனோ என்னை நீ கொய்தாய் ஆண் : மேகத்துக்கும் பூமிக்கும் உறவென்ன மழையென்ற காதலே கடல் நீருக்கும் மீனுக்கும் உறவென்ன உயிரென்பதே ஆண் : உன்னோடு நான் இருக்கின்ற நிமிடங்கள் இன்னும் கொஞ்சம் தேவை நீ வந்ததால் நான் என்ற சொல் எல்லாம் நாம் ஆனதே