← Back

Naan Paadikkonde Iruppen Song Lyrics

Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Pulamaipithan Female : ……………… Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : Saagiththiyam neeyaaga sangeetham naanaaga Vaazhgindra nam jeevitham Saagiththiyam neeyaaga sangeetham naanaaga Vaazhgindra nam jeevitham Female : Sangeetham illaathu santhosam veraethu Saareeram en seethanam Sangeetham illaathu santhosam veraethu Saareeram en seethanam…..mmm…. Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En veedu pon koyil Un naamam en naavil Naalthorum isai archchanai En veedu pon koyil Un naamam en naavil Naalthorum isai archchanai Female : En paadal nee ketkka En kangal unai paarkka Naanae un varathatchanai En paadal nee ketkka En kangal unai paarkka Naanae un varathatchanai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen Female : En jenmam irukkum varai En jeevan kaakkum unnai Female : Naan paadikkondae iruppaen Un pakkathunai iruppaen
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : புலமைபித்தன் பெண் : ………………….. பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக வாழ்கின்ற நம் ஜீவிதம் சாகித்தியம் நீயாக சங்கீதம் நானாக வாழ்கின்ற நம் ஜீவிதம் பெண் : சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது சாரீரம் என் சீதனம்… சங்கீதம் இல்லாது சந்தோஷம் வேறேது சாரீரம் என் சீதனம்……ம்ம்ம்….. பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் வீடு பொன் கோயில் உன் நாமம் என் நாவில் நாள்தோறும் இசை அர்ச்சனை என் வீடு பொன் கோயில் உன் நாமம் என் நாவில் நாள்தோறும் இசை அர்ச்சனை பெண் : என் பாடல் நீ கேட்க என் கண்கள் உனைப் பார்க்க நானே உன் வரதட்சணை….. என் பாடல் நீ கேட்க என் கண்கள் உனைப் பார்க்க நானே உன் வரதட்சணை….. பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன் பெண் : என் ஜென்மம் இருக்கும் வரை என் ஜீவன் காக்கும் உன்னை…… பெண் : நான் பாடிக்கொண்டே இருப்பேன் உன் பக்கத்துணை இருப்பேன்