← Back

Thaalaatu Maari Female Song Lyrics

Singer : S. Janaki Music by : Ilayaraja Female : Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Female : Pen maanae sendhaenae Yaarendru paarkkiraai Un sogam en raagam Yaenendru ketkkiraai Un annai naan dhaanae En pillai nee dhaanae idhu podhumae Female : Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Female : Kanneeril sandhosham Naaningu kaangiren Thaaiyaaga illaamal Thaalattu paadinen En vaazhvae unnodu En tholil kan moodu sugamaayiru..uu Female : Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Penpoovae vandhaadu En tholil kanmoodu En sondham nee Thaalaattu maari ponadhae En kannil thookkam ponadhae Aaraaro aariraariro aaraaro aariraariro
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : பெண் மானே செந்தேனே…… யாரென்று பார்க்கிறாய் உன் சோகம் என் ராகம் ஏனென்று கேட்கிறாய் உன் அன்னை நான்தானே.. என் பிள்ளை நீதானே இது போதுமே பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே பெண் : கண்ணீரில் சந்தோஷம் நானின்று காண்கிறேன் தாயாக இல்லாமல் தாலாட்டு பாடினேன் என் வாழ்வே உன்னோடு…… என் தோளில் கண் மூடு சுகமாய் இரு…..உ…. பெண் : தாலாட்டு மாறிப் போனதே என் கண்ணில் தூக்கம் போனதே பெண் பூவே வந்தாடு….. என் தோளில் கண் மூடு…… என் சொந்தம் நீ தாலாட்டு மாறிப் போனதே……… என் கண்ணில் தூக்கம் போனதே ஆராரோ……ஆரிராரிரோ…….ஆராரோ…….ஆரிராரிரோ