← Back

Solla Seyala Song Lyrics

Singer : Sivam Music by : Karthick Harsha Lyrics by : Viky Male : Solla seyala Seyala solla Solla seyala Seyala solla Sol sol sol sol Male : Naan aranugugal dhaan adhirnthida Or miratchiyai puribavan Vaan udainthida por thodangida Or sava oli koduppavan Male : Oon uyirgalai en adimaigalaai Dhinam dhinam rasippavan Kaarmugililae theemazhai pozhindhae Ulaginai azhippavan Male : Solla seyala solla seyala Solla seyala solla seyala solla seyala Solla seyala solla seyala Solla seyala solla seyala Male : Naan yaar naan yaar Idhaymilla raatchasan Naan yaar naan yaar Ranangal tharum koragan Male : Ranangal tharum koragan Ranangal tharum koragan Irakkamilla kodiyavan Male : Yaar arakkan yaar kadavul Enbathai vida puriyudha Or pasuvin thol anindha Arakkan ivan theriyudha Male : En karunai un maranam Enbadhingae vilangudha Un thuthigal naan isaikkum Marana olam ezhudhumada Male : Solla seyala solla seyala Solla seyala solla seyala solla seyala Solla seyala solla seyala Solla seyala solla seyala Ha ha ha ha ha ha
பாடகர் : சிவம் இசை அமைப்பாளர் : கார்த்திக் வர்ஷா பாடல் ஆசிரியர் : விக்கி ஆண் : சொல்லா செயலா செயலா சொல்லா சொல்லா செயலா செயலா சொல்லா சொல் சொல் சொல் சொல் ஆண் : நான் அரங்குகள் தான் அதிர்ந்திட ஓர் மிரட்சியை புரிபவன் வான் உடைந்திட போர் தொடங்கிட ஓர் சவ ஒலி கொடுப்பவன் ஆண் : ஊன் உயிர்களை என் அடிமைகளாய் தினம் தினம் ரசிப்பவன் கார்முகிலிலே தீமழை பொழிந்தே உலகினை அழிப்பவன் ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா ஆண் : நான் யார் நான் யார் இதயமில்லா ராட்சன் நான் யார் நான் யார் ரணங்கள் தரும் கோரகன் ஆண் : ரணங்கள் தரும் கோரகன் ரணங்கள் தரும் கோரகன் இரக்கமில்லா கொடியவன் ஆண் : யார் அரக்கன் யார் கடவுள் என்பதை விட புரியுதா ஓர் பசுவின் தோல் அணிந்த அரக்கன் இவன் தெரியுதா ஆண் : என் கருணை உன் மரணம் என்பதிங்கே விளங்குதா உன் துதிகள் நான் இசைக்கும் மரண ஓலம் எழுதுமடா ஆண் : சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா சொல்லா செயலா ஹா ஹா ஹா ஹா ஹா ஹா