← Back

Thangachi Kalukkoru Song Lyrics

Singers : Mano and K. S. Chitra Music by : Ilayaraja Lyrics by : Vaali Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Anbu seedhanam thara naan dhinam Ninaiththaen oo……oo…oo…. Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Male : Ponnaalae valai sootti Pudhu vairam nagai pootti Kalyaana vaazhththukka naan solla En aasai enai vaatta Adhai naanum niraivettra Rajathi rajaavum naan alla Male : Nesamum anbum ennidamthaan Naan athai thanthaen unnidamthaan Aaruyir annan yaezhaithaan Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Anbu seedhanam thara naan dhinam Ninaiththaen oo……oo…oo…. Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Female : Naal thorum udal vaadi Enakkaaga porul thaedi Nee kanda thunbangal pothaathaa Nee thanthaai nalam paadi Oru roopaai oru kodi Nee seitha seer endru aagaathaa Female : Veroru mannin mangai ival Aayinum annan thangai ival Paasangal endrum neegaathu Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Anbu seedhanam thara naan dhinam Ninaiththaen oo……oo…oo…. Male : Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu Thangachi kaalukkoru thanga kolusu Muththaaram mookkuththigal paththu thinusu
பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : வாலி ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு அன்புச் சீதனம் தர நான் தினம் நினைத்தேன் ஓ…….ஓ…….ஓ…… ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு ஆண் : பொன்னாலே வளை சூட்டி புது வைரம் நகை பூட்டி கல்யாண வாழ்த்துக்கள் நான் சொல்ல என் ஆசை எனை வாட்ட அதை நானும் நிறைவேற்ற ராஜாதி ராஜாவும் நான் அல்ல ஆண் : நேசமும் அன்பும் என்னிடம்தான் நான் அதை தந்தேன் உன்னிடம்தான் ஆருயிர் அண்ணன் ஏழைதான் ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு அன்புச் சீதனம் தர நான் தினம் நினைத்தேன் ஓ…….ஓ…….ஓ…… ஆண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு பெண் : நாள் தோறும் உடல் வாடி எனக்காக பொருள் தேடி நீ கண்ட துன்பங்கள் போதாதா நீ தந்தாய் நலம் பாடி ஒரு ரூபாய் ஒரு கோடி நீ செய்த சீர் என்று ஆகாதா பெண் : வேறொரு மண்ணின் மங்கை இவள் ஆயினும் அண்ணன் தங்கை இவள் பாசங்கள் என்றும் நீங்காது பெண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு….. முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு அன்புச் சீதனம் உந்தன் பொன் மனம் அது போதும்…..ஓ…….ஓ…….ஓ…… பெண் : தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு….. முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு தங்கச்சி காலுக்கொரு தங்கக் கொலுசு முத்தாரம் மூக்குத்திகள் பத்து தினுசு