← Back

Naan Unnai Thedukiren Song Lyrics

Singer : P. Susheela Music by : Shankar Ganesh Lyrics by : Vaali Female : …………….. Female : Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen Female : Oru kodi paadal nee pada kettu Naanaada vendumae Nadhi pola odum isai vellam thannil Neeraada vendumae Female : Ennai unakkena eduththukondu Unnai enakkena koduththu vidu Vanna kodiyidao anaiththu kondu Antha kalaigalai pazhagividu Female : Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen Female : Munthaanai maevi vilaiyaadum maeni Sevaazhaiyallavaa Ponnoonjal polae inneram unnai Vanthaada sollavo Female : Anbu karangalil thavazhnthidavaa Inba kanavinil mithanthidavaa Mutha mazhaiyinil nanainthidavaa Intha ulagaththai maranthidavaa Female : Naan unnai thedugiraen Naalthorum paadigiraen Nee pogum paathaiyellaam Nizhalaaga odugiraen
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பாடலாசிரியர் : வாலி பெண் : ………………………….. பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்….. பெண் : ஒரு கோடி பாடல் நீ பாட கேட்டு நானாட வேண்டுமே நதிப் போல ஓடும் இசை வெள்ளம் தன்னில் நீராட வேண்டுமே பெண் : என்னை உனக்கென எடுத்துக்கொண்டு உன்னை எனக்கென கொடுத்து விடு வண்ண கொடியிடை அணைத்து கொண்டு அந்த கலைகளை பழகிவிடு பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்….. பெண் : முந்தானை மேவி விளையாடும் மேனி செவ்வாழையல்லவா பொன்னூஞ்சல் போலே இந்நேரம் உன்னை வந்தாட சொல்லவோ பெண் : அன்பு கரங்களில் தவழ்ந்திடவா இன்பக் கனவினில் மிதந்திடவா முத்த மழையினில் நனைந்திடவா இந்த உலகத்தை மறந்திடவா பெண் : நான் உன்னை தேடுகிறேன் நாள்தோறும் பாடிகிறேன் நீ போகும் பாதையெல்லாம் நிழலாக ஓடுகிறேன்…..