← Back

Poovukku Poovu Vachu Song Lyrics

Singer : Kousalya Music by : Ilayaraja Lyrics by : Gangai Amaran Chorus : Poovukku poovu vechchu Enga chella ponnukku ponnu vechchu Kannukku mayi vechchu Kayil nalla semmaruthaani vechchu Chorus : Kachchithamaa saenthirukka Kaalam ippo vanthiruchchu Kalyaanam pannikkum ponnukkuththaan Kadhal kala vanthuruchchu Poottunga valaiyalaththaan Pondugalae podunga maalaiyaththaan Maattina maamankitta Female : Kitta poyi kettukka maththathathaan
பாடகி : கௌசல்யா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : கங்கை அமரன் குழு : பூவுக்குப் பூவு வெச்சு எங்கச் செல்லப் பொண்ணுக்கு பொன்னு வெச்சு கண்ணுக்கு மையி வெச்சு கையில் நல்ல செம்மருதாணி வெச்சு குழு : கச்சிதமா சேந்திருக்க காலம் இப்போ வந்திருச்சு கல்யாணம் பண்ணிக்கும் பொண்ணுக்குத்தான் காதல் கள வந்திருச்சு பூட்டுங்க வளையலத் தான் பொண்டுகளே போடுங்க மாலையத்தான் மாட்டின மாமன் கிட்ட பெண் : கிட்ட போயி கேட்டுக்க மத்ததத் தான்