← Back

Ennenbatho Yethenbatho Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Vaali Male : Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Male : Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus : ……………… Male : Manjal poomaalai maangalyam thanthu Mangai tholodu thol sera nindru Manjal poomaalai maangalyam thanthu Mangai tholodu thol sera nindru Male : Maanam mariyaathai kaaval kondu Vaazhvaan un ullam koyil endru Annan kadan theerkka vanthaan Thannai unakkaga thanthaan Male : Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus : ……………… Male : Raman avanalla pazhi sollai ketka Kannan avanalla pala thaarram paarkka Yaettil adhu pola nooru dheivam Nooril ivanalla veru dheivam Kannai imai pola kappaan Ketta varam kondu saerppaan…. Male : Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam Chorus : ……………… Female : Endrum nee ingu en annan endraal Kodi jenmangal kurudaaga pirappaen Endrum nee ingu en annan endraal Kodi jenmangal kurudaaga pirappaen Female : Nandri naan solla vaarththai yaedhu Naalum neeyindri vaazhkkai yaedhu Anbil alai paayum nenjam Annan thiruppaadham thanjam Male : Ennenpatho yaedhenpatho Kannil oli yaettrum dheepam Kadavul vadivaana roobam
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : வாலி ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ………………………. ஆண் : மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று மஞ்சள் பூமாலை மாங்கல்யம் தந்து மங்கை தோளோடு தோள் சேர நின்று ஆண் : மானம் மரியாதை காவல் கொண்டு வாழ்வான் உன் உள்ளம் கோயில் என்று அண்ணன் கடன் தீர்க்க வந்தான் தன்னை உனக்காக தந்தான்….. ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ………………………. ஆண் : ராமன் அவனல்ல பழிச் சொல்லைக் கேட்க கண்ணன் அவனல்ல பல தாரம் பார்க்க ஏட்டில் அது போல நூறு தெய்வம் நூறில் இவனல்ல வேறு தெய்வம் கண்ணை இமைப் போலக் காப்பான் கேட்ட வரம் கொண்டு சேர்ப்பான்……. ஆண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம் குழு : ………………………. பெண் : என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன் என்றும் நீ இங்கு என் அண்ணன் என்றால் கோடி ஜென்மங்கள் குருடாக பிறப்பேன் பெண் : நன்றி நான் சொல்ல வார்த்தை ஏது நாளும் நீயின்றி வாழ்க்கை ஏது அன்பில் அலை பாயும் நெஞ்சம் அண்ணன் திருப்பாதம் தஞ்சம்….. பெண் : என்னென்பதோ ஏதென்பதோ கண்ணில் ஒளி ஏற்றும் தீபம் கடவுள் வடிவான ரூபம்