← Back

Venpani Malare Song Lyrics

Singer : Swetha Mohan Music by : Sean Roldan Female : Venpani malarae Un vaasam uyiril Puthu swavasam tharuthae Female : Un iru vizhiyal En aaiyul reghai Puthu vazhvu peruthae Female : Kalangal oiyntha pinnum Kaadhal enna Valibam theintha pinnum Kucham dhaan enna Chorus : Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen Chorus : Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen Female : Venpani malarae… Un iru vizhiyal… Female : Thediya tharunangal ellam Thediyae varukirathae Dhegathin surukangal ellam Sirikindrathae Female : Vandhathum vazhndhathum Kan munnae therikirathae Andha naal gnyabagam Nenjilae pookkirathae Female : Baaram paintha nenjukulae Eeram paiyuthae… Naraigalum marainthidavae Female : Venpani malarae… Un iru vizhiyal… Female : Venpani malarae Un vaasam uyiril Puthu swavasam tharuthae Female : Un iru vizhiyal En aaiyul reghai Puthu vazhvu peruthae Female : Kalangal oiyntha pinnum Kaadhal enna Valibam theintha pinnum Kucham dhaan enna Chorus : Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen Chorus : Katril parakkum kathaadi nanae Ettu vayathaai koothaadinenae Kaintha ilai naan pachai aanen Paalaivanam naan neer vizhchi aanen
பெண் : வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே பெண் : உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன் குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன் பெண் : வெண்பனி மலரே… உன் இரு விழியால்… பெண் : தேடிய தருணங்கள் எல்லாம் தேடியே வருகிறதே… தேகத்தின் சுருக்கங்கள் எல்லாம் சிாிக்கின்றதே… பெண் : வந்ததும் வாழ்ந்ததும் கண் முன்னே தெரிகின்றதே … அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே பூக்கிறதே… பெண் : பாரம் பாய்ந்த நெஞ்சுகுள்ளே ஈரம் பாயுதே நரைகளும் மறைந்திடவே.. பெண் : வெண்பனி மலரே… உன் இரு விழியால்… பெண் : வெண்பனி மலரே உன் வாசம் உயிரில் புது சுவாசம் தருதே பெண் : உன் இரு விழியால் என் ஆயுள் ரேகை புது வாழ்வு பெறுதே பெண் : காலங்கள் ஓய்ந்த பின்னும் காதல் என்ன வாலிபம் தேய்ந்த பின்னும் கூச்சம்தான் என்ன குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன் குழு : காற்றில் பறக்கும் காத்தாடி நானே எட்டு வயதாய் கூத்தாடினேனே காய்ந்த இலை நான் பச்சை ஆனேன் பாலைவனம் நான் நீர்வீழ்ச்சி ஆனேன்