← Back

Oh Vaanambaadi Song Lyrics

Singers : S. Janaki and S. P. Balasubrahmanyam Music by : Ilayaraja Chorus : Aa… aa… aa… aa… aa… aa… Aa… aa… aa… Aaa… aa… aa… Aa… aa… aa… Aa… aa… aa… Aa… aa… aa… aa… aa… aa… Male : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Male : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen Female : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Male : Bogamae en yogamae En kaadhal raagamae Female : Geedhamae en vaedhamae En jeeva naadhamae Male : Paavai undhan paadhamae Paarijaadhamae Female : Paadhai engum poovanam Thaadhu thoovumae Male : Mannil sorgam vandhadhae Female : Maarbil saaindhu kondadhae Male : Sindhaadha muthukkal Sevvaayil sindha kanden Male : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Chorus : Aaa….aaa….aaa… Aaaa….aaa….aaa….. Aaa…aaa…aaa…aaa…aaa…aa…. Female : Mannavan kan moodinaal En vaanil raathiri Male : Mangaiyae un paarvai thaan En vaanil vaigarai Female : Inbam ennum vaedhanai Indru paarkkiren Male : Naanum konjam sodhanai Pottu paarkkiren Female : Kaattru vandhu theendumo Male : Karppu enna aagumo Female : Poongaattrum theendaamal Nee ennai katti kolvaai Female : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi Kaana yenginen naalum vaadinen Male : O vaanambaadi unnai naadi Engum thaedi Nenjil soodi inbam kodi
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா குழு : ஆ……ஆ…..ஆ……ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…..ஆ…..ஆ….. ஆஅ…..ஆ…..ஆ….. ஆ…….ஆ…..ஆ…. ஆ…..ஆ…..ஆ…. ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன் பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி ஆண் : போகமே என் யோகமே என் காதல் ராகமே பெண் : கீதமே என் வேதமே என் ஜீவ நாதமே ஆண் : பாவை உந்தன் பாதமே பாரிஜாதமே பெண் : பாதை எங்கும் பூவனம் தாது தூவுமே ஆண் : மண்ணில் சொர்க்கம் வந்ததே பெண் : மார்பில் சாய்ந்து கொண்டதே ஆண் : சிந்தாத முத்துக்கள் செவ்வாயில் சிந்தக் கண்டேன் ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி குழு : ஆஅ…….ஆ…..ஆ…..ஆ…..ஆ…..ஆ… ஆஅ…….ஆ…..ஆ…..ஆ ஆஅ…….ஆ…..ஆ…..ஆஆஅ…..ஆ….. பெண் : மன்னவன் கண் மூடினால் என் வானில் ராத்திரி ஆண் : மங்கையே உன் பார்வைதான் என் வானில் வைகறை பெண் : இன்பம் என்னும் வேதனை இன்று பார்க்கிறேன் ஆண் : நானும் கொஞ்சம் சோதனை போட்டுப் பார்க்கிறேன் பெண் : காற்று வண்டு தீண்டுமோ ஆண் : கற்பு என்ன ஆகுமோ பெண் : பூங்காற்றும் தீண்டாமல் நீ என்னை கட்டிக் கொள்வாய் பெண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி காண ஏங்கினேன் நாளும் வாடினேன் ஆண் : ஓ வானம்பாடி உன்னை நாடி எங்கும் தேடி நெஞ்சில் சூடி இன்பம் கோடி