← Back

Ennamellam Or Idathaye Song Lyrics

Singer : T. M. Soundarajan Music by : S. M. Subbaih Naidu and T. G. Lingappa Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae Kannirendum Orr mugathaiyae thaeduthae Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae Kannirendum Orr mugathaiyae thaeduthae Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae Male : Thaenenthum malaraagi Vaanaenthum nilavaagi Thaenenthum malaraagi Vaanaenthum nilavaagi Sinthai kavarnthiduthae….ae… Sinthai kavarnthiduthae…. Enthan mani vizhi mayangiduthae Male : Sengathir sudar polae En karam neendirunthaal Sengathir sudar polae En karam neendirunthaal Singaara silai thannai Antha singaara silai thannai Ingirunthae thoduvaen Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae Male : Manam virumbum kaatchiyai Kanavinil kandaalum Maiyal theerumaa nurai thindru pasiyaarumaa…aa…aa… Maamalarin nizhalthaan manam veesumaa Muththu maalaiyin nizhalthaan vilai pogumaa Male : Neiyyum thariyil nool nerunguvathu polae Nesa mugam irundum nerungumaa Engal pirinththa uravum thirumbumaa…aa….aa..a. Engal pirinththa uravum thirumbumaa.. Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae Kannirendum Orr mugathaiyae thaeduthae Male : Ennamellaam Orr idaththaiyae naaduthae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எஸ். எம். சுப்பையா நாய்டு மற்றும் டி. ஜி. லிங்கப்பா ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே கண்ணிரெண்டும் ஓர் முகத்தையே தேடுதே ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே கண்ணிரெண்டும் ஓர் முகத்தையே தேடுதே ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே ஆண் : தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி தேனேந்தும் மலராகி வானேந்தும் நிலவாகி சிந்தை கவர்ந்திடுதே…….ஏ……. சிந்தை கவர்ந்திடுதே……. எந்தன் மணி விழி மயங்கிடுதே…. ஆண் : செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால் செங்கதிர் சுடர் போலே என் கரம் நீண்டிருந்தால் சிங்காரச் சிலை தன்னை அந்த சிங்காரச் சிலை தன்னை இங்கிருந்தே தொடுவேன்…… ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே ஆண் : மனம் விரும்பும் காட்சியை கனவினில் கண்டாலும் மையல் தீருமா நுரை தின்று பசியாறுமா…ஆ….ஆ…. மாமலரின் நிழல்தான் மணம் வீசுமா முத்து மாலையின் நிழல்தான் விலை போகுமா…. ஆண் : நெய்யும் தறியில் நூல் நெருங்குவது போலே நேச முகம் இரண்டும் நெருங்குமா எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா…..ஆஅ…..ஆ….ஆ….. எங்கள் பிரிந்த உறவும் திரும்புமா ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே… கண்ணிரெண்டும் ஓர் முகத்தையே தேடுதே ஆண் : எண்ணமெல்லாம் ஓர் இடத்தையே நாடுதே