← Back

Aazham Theriyaamal Song Lyrics

Singers : Seerkazhi Govindarajan and L. R. Eswari Music by : K. V. Mahadevan Female : Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu… Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu Male : Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Male : Mundhaanaiyil koodangatti Kudiyirukkattumaa Un mugathu pakkam nerungi vandhu Kadhai padikkattumaa Male : Mundhaanaiyil koodangatti Kudiyirukkattumaa Un mugathu pakkam nerungi vandhu Kadhai padikkattumaa Female : Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa Female : Vandhadhellaam varattumunnu Nenaikka mudiyumaa Varambu meeri pengalaalae Nadakka mudiyumaa…mudiyumaa Male : Naalun therinjukkitten unna thottu Nandri mattum pogaadhu ennai vittu Female : Aazhan theriyaamae kaalai vittu Avadhippadalaamaa moolai kettu… Male : Kaadhalilae neeyum naanum Equal weightu Adhai kalaichidavae villan vandhaa Irukkudhu fightu Male : Kaadhalilae neeyum naanum Equal weightu Adhai kalaichidavae villan vandhaa Irukkudhu fightu Female : Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu Female : Machaan ippa sonnadhu thaan Nalla pointu Namma manasu rendum Ennaikumae orae jointu Nalla pointu Male : Aazhan theriyaamae kaalai vittu Female : Avadhippada maattom moolai kettu… Both : Aazhan theriyaamae kaalai vittu Avadhippada maattom moolai kettu…
பாடகர்கள் : சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு….. ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு….. ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு ஆண் : முந்தானையில் கூடங்கட்டி குடியிருக்கட்டுமா உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து கதை படிக்கட்டுமா ஆண் : முந்தானையில் கூடங்கட்டி குடியிருக்கட்டுமா உன் முகத்துப் பக்கம் நெருங்கி வந்து கதை படிக்கட்டுமா பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா…. பெண் : வந்ததெல்லாம் வரட்டுமுன்னு நினைக்க முடியுமா வரம்பு மீறிப் பெண்களாலே நடக்க முடியுமா….முடியுமா ஆண் : நாலுந் தெரிஞ்சுக்கிட்டேன் உன்னைத் தொட்டு நன்றி மட்டும் போகாது என்னை விட்டு பெண் : ஆழந் தெரியாமே காலை விட்டு அவதிப்படலாமா மூளை கெட்டு….. ஆண் : காதலிலே நீயும் நானும் ஈக்குவல் வெயிட்டு அதை கலைச்சிடவே வில்லன் வந்தா இருக்குது பைட்டு ஆண் : காதலிலே நீயும் நானும் ஈக்குவல் வெயிட்டு அதை கலைச்சிடவே வில்லன் வந்தா இருக்குது பைட்டு பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்…. பெண் : மச்சான் இப்பச் சொன்னதுதான் நல்ல பாயிண்ட் நம்ம மனசு ரெண்டும் என்னைக்குமே ஒரே ஜாயிண்ட்…. நல்ல பாயிண்ட் ஆண் : ஆழந்தெரியாமே காலை விட்டு பெண் : அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு…. இருவர் : ஆழந்தெரியாமே காலை விட்டு அவதிப்பட மாட்டோம் மூளை கெட்டு….