← Back

Shoot the Kili Song lyrics

Singer : Siddharth Music by : Vishal Chandrashekhar Male : Inga oru pakkam Bulbu vaanga vachu Anga velakku Yethi veippaan Male : Vittu pona bus-u Plus-u minus-u Kadavulukku irukku Kanakku Male : Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku Male : Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha Male : Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa Male : Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha Male : Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa Male : {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa.. Male : Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2) Male : {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na…naa na na na…. Naa na na na…naa na na na….} (2) Male : Paakka vechu thaan Pidikka veippaan Pidikka vechu thaan Sirikka veippaan Sirichu mudichu Verukka veippaan Irukkavae irukku sarakku Male : Nerathellam Sogaththil yekkathil Azhuthuttu polambittu Vazhaadha Male : Vishaththoda Dhinamum Muzhichaa BP yerumdaaa Male : Kadamaiya mattum Seiyura kadavula Poyi neeyum Thittaadha Male : Manasukulla valiya Kelappura Kiliya verattanum daa Male : {Shoot the kili da Shoot the kili da Gun eduthu Kiliya sudu daa.. Male : Palasa marakka Valiya podhaikka Odanadiya Shoot the kilidaa} (2) Male : {Na na na naaa Na na na naaa Na na na naaa Na na na naaa Naa na na na…naa na na na…. Naa na na na…naa na na na….} (2) Na na na nana…
பாடகர் : சித்தார்த் இசையமைப்பாளர் : விஷால் சந்திரசேகர் ஆண் : இங்க ஒரு பக்கம் பல்பு வாங்க வச்சு அங்க விளக்கு ஏத்தி வைப்பான் ஆண் : விட்டு போன பஸு பிளஸு மைனஸு கடவுளுக்கு இருக்கு கணக்கு ஆண் : பாக்க வெச்சு தான் பிடிக்க வைப்பான் பிடிக்க வெச்சு தான் சிரிக்க வைப்பான் சிரிச்சு முடிச்சு வெறுக்க வைப்பான் இருக்கவே இருக்கு சரக்கு ஆண் : நேரத்த எல்லாம் சோகத்தில் ஏக்கத்தில் அழுதுட்டு பொலம்பிட்டு வாழாத ஆண் : விஷத்தோட தினமும் முழிச்சா பி.பி ஏறும் டா ஆண் : கடமைய மட்டும் செய்யுற கடவுள போயி நீயும் திட்டாத ஆண் : மனசுக்குள்ள வலிய கெளப்புற கிளிய விரட்டனும் டா ஆண் : { சூட் தி கிளி டா சூட் தி கிளி டா கன் எடுத்து கிளிய சுடு டா ஆண் : பழச மறக்க வலிய பொதைக்க உடனடியா சூட் தி கிளி டா } (2) ஆண் : …………………… ஆண் : பாக்க வெச்சு தான் பிடிக்க வைப்பான் பிடிக்க வெச்சு தான் சிரிக்க வைப்பான் சிரிச்சு முடிச்சு வெறுக்க வைப்பான் இருக்கவே இருக்கு சரக்கு ஆண் : நேரத்த எல்லாம் சோகத்தில் ஏக்கத்தில் அழுதுட்டு பொலம்பிட்டு வாழாத ஆண் : விஷத்தோட தினமும் முழிச்சா பி.பி ஏறும் டா ஆண் : கடமைய மட்டும் செய்யுற கடவுள போயி நீயும் திட்டாத ஆண் : மனசுக்குள்ள வலிய கெளப்புற கிளிய விரட்டனும் டா ஆண் : { சூட் தி கிளி டா சூட் தி கிளி டா கன் எடுத்து கிளிய சுடு டா ஆண் : பழச மறக்க வலிய பொதைக்க உடனடியா சூட் தி கிளி டா } (2) ஆண் : ……………………