← Back

Ninaitha Varam Song Lyrics

Singers : Sunitha Sarathy and Unni Krishnan Music by : Ilaiyaraja Female : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female : Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Male : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Male : Kola meni thaan Endhan kanavil thondrumae Varam thaaraadho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Female : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Male : Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female : Nooru nooru aangal Ingu paarkiren Ingu veru yaaru Avanukkeedu ketkiren Male : Vaanil nooru kodi Undu thaaragai Oli veesum nilavu pola Endhan kaarigai Female : Aagaayam kaanaadha devan Male : Aanaalum en pennai Nerunga mudiyumaa Female : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Male : Nananaa….aaaa……..aaa… Na na na na na na naaaaa…… Na na na na na na naaaaa…… Nananaa….aaaa……..aaa… Male : Penmai endra Solluketra moganam Aval bramman indha Ulagukkeendra seedhanam Female : Seedhanangal koduththu Vaanga mudiyumaa Ada thendral modhi Imaiyam enna sariyumaa Male : Veenaaga vaai vaarththai yeno Female : Veraarum en anbai Nerunga mudiyumaa Male : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru Female : Kola menidhaan Endhan kanavil thondrumae Varam thaaradho…. poomaram Ini theeraadho kaadhal dhaagam Male : Ninaitha varam kettu Manam padikkum oru paattu Female : Inikkum swaram kettu Adhai eduthu chellum kaattru
பாடகர்கள் : உன்னி கிருஷ்ணன் மற்றும் சுனிதா இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று ஆண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு ஆண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : நூறு நூறு ஆண்கள் இங்கு பார்க்கிறேன் இங்கு வேறு யாரு அவனுக்கீடு கேட்கிறேன் ஆண் : வானில் நூறு கோடி உண்டு தாரகை ஒழி வீசும் நிலவு போல எந்தன் காரிகை பெண் : ஆகாயம் காணாத தேவன் ஆண் : ஆனாலும் என் பெண்ணை நெருங்க முடியுமா பெண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு ஆண் : ………………………………………………….. ஆண் : பெண்மை என்ற சொல்லுக்கேற்ற மோகனம் அவள் பிரம்மன் இந்த உலகுக்கு ஈன்ற சீதனம் பெண் : சீதனங்கள் கொடுத்து வாங்க முடியுமா அட தென்றல் மோதி இமையம் என்ன சரியுமா ஆண் : வீணாக வாய் வார்த்தை ஏனோ பெண் : வேராரும் என் அன்பை நெருங்க முடியுமா ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று பெண் : கோல மேனி தான் எந்தன் கனவில் தோன்றுமே வரம் தாராதோ பூமரம் இனி தீராதோ காதல் தாகம் ஆண் : நினைத்த வரம் கேட்டு மனம் படிக்கும் ஒரு பாட்டு பெண் : இனிக்கும் ஸ்வரம் கேட்டு அதை எடுத்துச் செல்லும் காற்று