← Back

Kaaveri Mangai Vandhaalamma Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Chorus : Thanananana thanananana na Thananana nananana thanananana nanananana Male : Jamakku jamakku jin jinna jin jinna Jamakku jamakku jin jinna jin jinna Male : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Chorus : Jamakku jamakku jin jinna jin jinna Jamakku jamakku jin jinna jin jinna Male : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Meniyengum minukki Ada melathaalam muzhakki Koondhal konjam odhukki Melaadai konjam vilakki Male : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Female : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Male : Pachchilam poovil Paavaada thechchu Pachchilam poovil Paavaada thechchu Kundu malliya kondaiyil vechu Vandhaa arasaani Ava vaaliba desaththu raani Male : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Chorus : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Male : Kaaviri mangai vandhaalammaa Ennudan kaiveesi Meniyengum minukki Ada melathaalam muzhakki Koondhal konjam odhukki Melaadai konjam vilakki
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : இளையராஜா குழு : தன நனனா தன நனனா னா தன நனனா நன நனனா தன நனனா நன நனனா ஆண் : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி குழு : ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஜமக்கு ஜமக்கு ஜின் ஜின்னா ஜின் ஜின்னா ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி மேனியெங்கும் மினுக்கி அட மேளதாளம் முழக்கி கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி மேலாடை கொஞ்சம் விலக்கி ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி பெண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி ஆண் : பச்சிளம் பூவில் பாவாடை தெச்சு பச்சிளம் பூவில் பாவாடை தெச்சு குண்டுமல்லிய கொண்டையில் வெச்சு வந்தா அரசாணி அவ வாலிப தேசத்து ராணி ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி குழு : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி ஆண் : காவேரி மங்கை வந்தாலமம்மா என்னுடன் கை வீசி மேனியெங்கும் மினுக்கி அட மேளதாளம் முழக்கி கூந்தல் கொஞ்சம் ஒதுக்கி மேலாடை கொஞ்சம் விலக்கி