← Back

Muthu Chippikkulle Song Lyrics

Singers : P. Susheela and S. P. Balasubrahmanyam Music by : S. P. Kothandapani Male : Muthu chippikkullae Oru poo vandu Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu Kudi kondadhae inba thaenundu Mudhal naal mayakkam vara kandu Monathil aazhndhadhu suvai kondu Male : Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu Female : Aa… aa…aa…aa…aaa… Male : Thalai magan seidhadhu sodhanaiyo Thalaivikku inbathin vaedhanaiyo Thalai magan seidhadhu sodhanaiyo Thalaivikku inbathin vaedhanaiyo Kalaigalil oviyam rasikkindradho Kalaigalil oviyam rasikkindradho Kanavinilae kandu sirikkindradho Male : Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu Female : Laalaallalaa… laalaallalaa… Laalaallalaa… laallaa Male : Muthamitta idhazhae paalaaga Munnidai melindhu noolaaga Katti vaitha koondhal alaiyaaga Katti vaitha koondhal alaiyaaga Kannangal irandum vilaiyaaga Male : Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu Female : Thaen tharum nilavae nee saatchi Thendral kaatrae nee saatchi Thaen tharum nilavae nee saatchi Thendral kaatrae nee saatchi Vaanum nilavum ulla varai Vaanum nilavum ulla varai Valarattum kaadhal arasaatchi Valarattum kaadhal arasaatchi Female : Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu Mudhal naal mayakkam vara kandu Monathil aazhndhadhu suvai kondu Both : Muthu chippikkullae Oru poo vandu Kudi kondadhae inba thaenundu
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : எஸ். பி. கோதண்டபாணி ஆண் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு முதல் நாள் மயக்கம் வரக்கண்டு மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு ஆண் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு பெண் : ஆஅ…..ஆ…….ஆஅ….ஆஅ…..ஆஅ….. ஆண் : தலைமகன் செய்தது சோதனையோ தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ தலைமகன் செய்தது சோதனையோ தலைவிக்கு இன்பத்தின் வேதனையோ கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ கலைகளில் ஓவியம் ரசிக்கின்றதோ கனவினிலே கண்டு சிரிக்கின்றதோ ஆண் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு பெண் : லாலாலலா……லாலாலலா…… லாலாலலா……லால்லா ஆண் : முத்தமிட்ட இதழே பாலாக முன்னிடை மெலிந்து நூலாக கட்டி வைத்த கூந்தல் அலையாக கட்டி வைத்த கூந்தல் அலையாக கன்னங்கள் இரண்டும் விலையாக ஆண் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு பெண் : தேன் தரும் நிலவே நீ சாட்சி தென்றல் காற்றே நீ சாட்சி தேன் தரும் நிலவே நீ சாட்சி தென்றல் காற்றே நீ சாட்சி வானும் நிலவும் உள்ளவரை வானும் நிலவும் உள்ளவரை வளரட்டும் காதல் அரசாட்சி வளரட்டும் காதல் அரசாட்சி ஆண் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு முதல் நாள் மயக்கம் வரக்கண்டு மோனத்தில் ஆழ்ந்தது சுவைகொண்டு இருவர் : முத்து சிப்பிக்குள்ளே ஒரு பூ வண்டு குடிக் கொண்டதே இன்ப தேனுண்டு