← Back

Minnalai Pidithu Song Lyrics

Singer : Unni Menon Music by : Mani Sharma Whistling : ………………………………. Male : { Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Ippadi innoru penmaiyai padaika Thannidam karpanai theerndhadhai ennithan Brahmanum moorchai utraan } (2) Male : Avalin aasaikul nuzhaindha kaatru Uyirai thadavi thirumbum bodhu Motcham adaindhu raagangal aagindradhae Oho mazhaiyin thuligal avalai nanaithu Maarbu kadandhu irangum pozhudhu Mukthi adaindhu muthukal aagindradhae Male : Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Male : Nilavin oliyai pidithu pidithu Paalil nanaithu paalil nanaithu Kannangal seidhu vitaan Male : Ulaga malargal parithu parithu Irandu pandhugal amaithu amaithu Penmai samaithuvitaan Male : Azhagu enbadhu aanpaalaa pennpaalaa Enbadhil enaku sandhegam theerndhadhu Azhagu enbadhu nichayam pennpaaladaa Hey hey kavidhai enbadhu mozhiyin vadivam Endroru karuthum indru udaindhadhu Kavithai enbadhu kanni vadivamadaa Male : Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Whistling : …………………… Male : Minmini pidithu minmini pidithu Kangalil padhithu kangalil padhithu Kanmani kann parithaal Male : Thangathai eduthu ammiyil araithu Manjalaai ninaithu kannathil kuzhaithu Jeevanai yen eduthaal Male : Kaavi thuravikum aasai valarpaval Arugam pullukum aanmai kodupaval Pengalin nenjukum pitham kodupavalae Oho therindha baagangal uyirai thandhida Maraindha baagangal uyirai vaangida Jananam maranam rendum tharubavalae Male : Minnalai pidithu minnalai pidithu Megathai thudaithu pennendru padaithu Veedhiyil vitu vitaan Whistling : …………………..
பாடகா் : உன்னி மேனன் இசையமைப்பாளா் : மணி சா்மா விஷ்லிங் : ………………………………….. ஆண் : { மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் இப்படி இன்னொரு பெண்மையைப் படைக்க தன்னிடம் கற்பனை தீா்ந்ததை எண்ணித்தான் பிரம்மனும் மூா்ச்சையுற்றான் } (2) ஆண் : அவளின் நாசிக்குள் நுழைந்த காற்று உயிரைத் தடவி திரும்பும் போது மோட்சம் அடைந்து ராகங்கள் ஆகின்றதே ஒஹோ மழையின் துளிகள் அவளை நனைத்து மாா்பு கடந்து இறங்கும் பொழுது முக்தி அடைந்து முத்துக்கள் ஆகின்றதே ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் ஆண் : நிலவின் ஒளியைப் பிடித்துப் பிடித்து பாலில் நனைத்து பாலில் நனைத்து கன்னங்கள் செய்து விட்டான் ஆண் : உலக மலா்கள் பறித்து பறித்து இரண்டு பந்துகள் அமைத்து அமைத்து பெண்மை சமைத்து விட்டான் ஆண் : அழகு என்பது ஆண்பாலா பெண்பாலா என்பதில் எனக்கு சந்தேகம் தீா்ந்தது அழகு என்பது நிச்சயம் பெண்பாலடா ஹே ஹே கவிதை என்பது மொழியின் வடிவம் என்றொரு கருத்தும் இன்று உடைந்தது கவிதை என்பது கன்னி வடிவமடா ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் விஷ்லிங் : ………………………………….. ஆண் : மின்மினி பிடித்து மின்மினி பிடித்து கண்களில் பதித்து கண்களில் பதித்து கண்மணி கண் பறித்தாள் ஆண் : தங்கத்தை எடுத்து அம்மியில் அரைத்து மஞ்சளாய் நினைத்து கன்னத்தில் குழைத்து ஜீவனை ஏன் எடுத்தாள் ஆண் : காவித் துறவிக்கும் ஆசை வளா்ப்பவள் அருகம்புல்லுக்கும் ஆண்மை கொடுப்பவள் பெண்களின் நெஞ்சுக்கும் பித்தம் கொடுப்பவளே ஒஹோ தொிந்த பாகங்கள் உயிரைத் தந்திட மறைந்த பாகங்கள் உயிரை வாங்கிட ஜனனம் மரணம் ரெண்டும் தருபவளே ஆண் : மின்னலை பிடித்து மின்னலை பிடித்து மேகத்தை துடைத்து பெண்ணென்று படைத்து வீதியில் விட்டு விட்டான் விஷ்லிங் : …………………………………..