← Back

Vaanil Vennila Song Lyrics

Singer : Sujatha Mohan Music by : S. A. Rajkumar Chorus : Aaa…aa…aaa… Aaa….aaa…aaa…. Female : Vaanil vennilaa Vandhu seruma Sollu poongaatrae Nee sollu poongkaatrae… Female : Imaiyaaga naanum iruppen Imaikkaamal paarthu rasippen Pala jenmam naan eduppen Unakkaaga kaathiruppen Female : Vaanil vennila Vandhu seruma Sollu poongaatrae Nee sollu poongkaatrae…
பாடகி : சுஜாதா மோகன் இசை அமைப்பாளர் : எஸ். ஏ . ராஜ்குமார் குழு : ஆஅ …ஆஆ ….ஆஅ ஆஅ …ஆஆ ….ஆஅ பெண் : வானில் வெண்ணிலா வந்து சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே பெண் : இமையாக நானும் இருப்பேன் இமைக்காமல் பார்த்து ரசிப்பேன் பல ஜென்மம் நான் எடுப்பேன் உனக்காக காத்திருப்பேன் பெண் : வானில் வெண்ணிலா வந்து சேருமா சொல்லு பூங்காற்றே நீ சொல்லு பூங்காற்றே