← Back

Karumbum Erumbum Song Lyrics

Singer : C. S. Jayaraman Music Director : G. Ramanathan Lyricist : Thanjai N. Ramaiah Dass Male : Karumbum erumbum polae Kaaviyam thiruvodum polae Irumbum kaandham polae Irukkalam marakkamalae Male : Manae un mel maiyal aanen Nillu nillu Manae un mel maiyal aanen Nillu nillu Thaenae undhan istam enna Sollu sollu Thaenae undhan istam enna Sollu sollu Manae un mel maiyal aanen Nillu nillu Male : Dhegam ellam unnale Thaelaaga kottudhadi Indha baagam ellam thannale Paambaaga kadikkudhadi Male : Dhegam ellam unnale Thaelaaga kottudhadi Baagam ellam thannale Paambaaga kadikkudhadi Male : Mogathaal ennai meeri Mel moochu vaanguthadi Kannae endhan Raaja petha rojaapoovae Kanal jaadai kaati vittaal naane poven Manae un mel maiyal aanen Nillu nillu Male : Yaaradi nee ingu vandhaval yaaradi nee Korathanamaai kaaval meeriyae Sollaamal yen vandhaai sollu Korathanamaai kaaval meeriyae Sollaamal yen vandhaai sollu sollu Korathanamaai kaaval meeriyae Sollaamal yen vandhaai sollu sollu sollu sollu Yaaradi nee ingu vandhaval yaaradi nee Male : Pitham theliya marunthondrikkudhu Per inbam adhukullae Pitham theliya marunthondrikkudhu Per inbam adhukullae Mattra marundhugal thindraalum ullukku Mattra marundhugal thindraalum ullukku Valle vallae aiyaen adimai Pitham theliya marunthondrikkudhu Per inbam adhukullae Mattra marundhugal Mattra marundhugal thindraalum ullukku Valle vallae aiyaen adimai Pitham theliya marunthondrikkudhu Per inbam adhukullae
பாடகர் : சி. எஸ். ஜெயராமன் இசை அமைப்பாளர் : ஜி. ராமநாதன் பாடல் ஆசிரியர் : தஞ்சை என். ராமைய்யா தாஸ் ஆண் : கரும்பும் எறும்பும் போலே…. காவியும் திருவோடும் போலே…. இரும்பும் காந்தம் போலே இருக்கலாம் மறக்காமலே….. ஆண் : மானே உன் மேல் மையலானேன் நில்லு நில்லு மானே உன் மேல் மையலானேன் நில்லு நில்லு தேனே உந்தன் இஷ்டமென்ன சொல்லு சொல்லு….. தேனே உந்தன் இஷ்டமென்ன சொல்லு சொல்லு…… மானே உன் மேல் மையலானேன் நில்லு நில்லு ஆண் : தேகமெல்லாம் உன்னாலே தேளாக கொட்டுதடி இந்த பாகமெல்லாம் தன்னாலே பாம்பாக கடிக்குதடி ஆண் : தேகமெல்லாம் உன்னாலே தேளாக கொட்டுதடி பாகமெல்லாம் தன்னாலே பாம்பாக கடிக்குதடி ஆண் : மோகத்தால் என்னை மீறி மேல் மூச்சு வாங்குதடி கண்ணே எந்தன் ராஜா பெத்த ரோஜாப்பூவே கண்ணால் ஜாடைக் காட்டி விட்டால் நானே போவேன் மானே உன் மேல் மையலானேன் நில்லு நில்லு ஆண் : யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ கோரத்தனமாய் காவல் மீறியே சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு கோரத்தனமாய் காவல் மீறியே சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு கோரத்தனமாய் காவல் மீறியே சொல்லாமல் ஏன் வந்தாய் சொல்லு சொல்லு சொல்லு சொல்லு யாரடி நீ இங்கு வந்தவள் யாரடி நீ ஆண் : பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது பேரின்பம் அதுக்குள்ளே பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது பேரின்பம் அதுக்குள்ளே மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு வல்லே வல்லே ஐயேன் அடிமை பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது பேரின்பம் அதுக்குள்ளே மற்ற மருந்துகள் மற்ற மருந்துகள் தின்றாலும் உள்ளுக்கு வல்லே வல்லே ஐயேன் அடிமை பித்தம் தெளிய மருந்தொன்றிருக்குது பேரின்பம் அதுக்குள்ளே