← Back

Singara Seemaiyile Selvangalai Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Lyrics by : Ilayaraja Male : Oo…oo…oo….oo…oo….oo…oo….oo….oo… Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae Male : Yaelae ilangiliyae innum urakkamenna Paalae pasungkodiyae ingae varuththamenna Male : Thaayanbu kaanaathu thaniyaaga vaada Nee vanthu saernthu enakkinaiyaaa paada Thaayanbu kaanaathu thaniyaaga vaada Nee vanthu saernthu enakkinaiyaaa paada Male : Yaaradi unnai padaiththaar Annaiyum thanthaiyum illai Kooradi ennai koduththaar Dheivamaa nampavumillai Male : Anbilae anpai inaiththu Vambugal seivathum enna Unmaithaan solladi Mullaiyae mayangaathae Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male : Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Malai meedhu thavazhnthaadi vilaiyaadum nadhiyae Alai veesum kadal pola tamil paadum kodiyae Male : Moodadi vaasarkadhavai kangalthaan pattu vidumae Paadadi paasakkavithai nenjanthaan kettu vidumae Male : Endraikko ezhuthi vaiththaan Indraikku nadappathellaam Unmaithaan mullaiyae Ennaiyae naan maranthaen Male : Singaara seemaiyilae selvangalai saerththathennna Senthoora sengalilae kovil katta naernthathenna Male : Nonbu pala naanirunthu vendum varam vendi nirkka Dheivamthaam thanthathu unnaiththaan ilangiliyae Male : Yaelae ilangiliyae Paalae pasungkodiyae Yaelae ilangiliyae Paalae pasungkodiyae
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : இளையராஜா ஆண் : ஓ…….ஓ……ஓ……ஓ…..ஓ……..ஓ…….ஓ…..ஓ…….ஓ……. ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே ஆண் : ஏலே இளங்கிளியே இன்னும் உறக்கமென்ன பாலே பசுங்கொடியே இங்கே வருத்தமென்ன ஆண் : தாயன்பு காணாது தனியாக வாட நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட தாயன்பு காணாது தனியாக வாட நீ வந்து சேர்ந்து எனக்கிணையாக பாட ஆண் : யாரடி உன்னைப் படைத்தார் அன்னையும் தந்தையும் இல்லை கூறடி என்னைக் கெடுத்தார் தெய்வமா நம்பவுமில்லை ஆண் : அன்பிலே அன்பை இணைத்து வம்புகள் செய்வதும் என்ன உண்மைதான் சொல்லடி முல்லையே மயங்காதே……. ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே மலை மீது தவழ்ந்தாடி விளையாடும் நதியே அலை வீசும் கடல் போல தமிழ் பாடும் கொடியே ஆண் : மூடடி வாசற்கதவை கண்கள்தான் பட்டு விடுமே பாடடி பாசக்கவிதை நெஞ்சந்தான் கெட்டு விடுமே ஆண் : என்றைக்கோ எழுதி வைத்தான் இன்றைக்கு நடப்பதெல்லாம் உண்மைதான் முல்லையே என்னையே நான் மறந்தேன்…….. ஆண் : சிங்கார சீமையிலே செல்வங்களை சேர்த்ததென்ன செந்தூரச் செங்கலிலே கோவில் கட்ட நேர்ந்ததென்ன ஆண் : நோன்பு பல நானிருந்து வேண்டும் வரம் வேண்டி நிற்க தெய்வம்தான் தந்தது உன்னைத்தான் இளங்கிளியே ஆண் : ஏலே இளங்கிளியே பாலே பசுங்கொடியே ஏலே இளங்கிளியே பாலே பசுங்கொடியே