← Back

Kathiravanai Paarthu Song Lyrics

Singer : K. J. Jesudass Music by : T. Rajendar Male : Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu Iraivanin kalai nayam iyarkaiyin athisayam Ulakoru oviyam enpaen Athil oru apinayam kanden….aa…..aa…. Male : Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu Male : Poopaala raagam aa….aa….. Poo paadum naeram aa…..aa…..aa…. Thaagam konda odai thaalam podum velai Thaagam konda odai thaalam podum velai Thadaagam kuthiththida thaamarai kuliththathammaa Velli nira meenkalum veli vandhu rasiththathammaa Male : Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu Male : Pachchai vanna selai….aa….aa…. Kattikonda bhoomi…..aa…..aaa…aa.. Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai Vaanamengum kavithai ezhuthi paarkkum paravai Vanna vanna kolangal pottidum meghankalae Chinna kuyil raagangal kettidum kaadugalae Male : Kathiravanai paarththu kaalai vidum thoothu Vandukalai paarththu pookkal vidum thoothu
பாடகர் : கே. ஜே. ஜேசுதாஸ் இசையமைப்பாளர் : டி. ராஜேந்தர் ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது இறைவனின் கலை நயம் இயற்கையின் அதிசயம் உலகொரு ஓவியம் என்பேன் அதில் ஒரு அபிநயம் கண்டேன்……ஆ……ஆ….. ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது ஆண் : பூபாள ராகம் ஆ…..ஆ….. பூ பாடும் நேரம் ஆ……ஆ……ஆ.. தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தாகம் கொண்ட ஓடை தாளம் போடும் வேளை தடாகம் குதித்திட தாமரை குளித்ததமா வெள்ளி நிற மீன்களும் வெளி வந்து ரசித்ததமா ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது ஆண் : பச்சை வண்ண சேலை ஆ…..ஆ….. கட்டிகொண்ட பூமி ஆ…….ஆ……ஆ…. வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வானமெங்கும் கவிதை எழுதி பார்க்கும் பறவை வண்ண வண்ண கோலங்கள் போட்டிடும் மேகங்களே சின்ன குயில் ராகங்கள் கேட்டிடும் காடுகளே ஆண் : கதிரவனை பார்த்து காலை விடும் தூது வண்டுகளை பார்த்து பூக்கள் விடும் தூது