← Back

Oru Pournami Song Lyrics

Singers : Hariharan and Mahalakshmi Iyer Music by : S. A. Rajkumar Chorus : Ohooo..ohooo Oooo…ooo…oooo…oooo… Male : Oru pournami nilavu Oorvalam poga Adi aayiram kanavu Saalaigal poda Male : Indha ooril ulla poovukellam Neethaan kankaatchi Nee selai soodi saalai ooram Odum neerveezhchi Female : Hooo…ooo Adi nee azhagii Thulli varum thendral kaatrae Neethaan endhan anjal petti Endhan nenjai unnil serthen Setru vidu aasai kootil Purindhatha solvaai poongaatrae Male : Ohh oru pournami nilavu Oorvalam poga Adi aayiram kanavu Saalaigal poda Female : Sollatha kaadhal Sollavandha podhu Sollellaam kaanaamal Yen pogudhoo Male : Yaar nenjilae dhaan Kaadhal enbathillai Aanaal enna ellaamae Poo pookuthoo Female : Kaarkaalam thaan kaadhal Adhu vandhaal inbam seiyum Male : Por kaalam thaan kaadhal Adhu vandhaal imsai seyyum Female : Alai vandhu yedho thaan Solgirathu Male : Karai athai ketkaamal Selgirathu Female : Oru pournami nilavu Oorvalam poga Orr aayiram kanavu Saalaigal poda Chorus : ……………………. Female : Ooo…ooo…ooo….. Chorus : ……………………… Male : Aagaaya megam Un meethu pogum Pogum podhu lesagha Thaen thoovumae Female : Naan thedum megam Ennai vandhu sernthaal Deivam vandhu En vaazhvai thaalatumae Male : Penpoovae un vaazhkai Oru sorgam endrae maarum Female : En aasai kai sernthaal Un vaarthai unmaiyaagum Male : Unakenna nee ingae Vaira vizha Enakkaana vaanam thaan Aruginila Female : Oru pournami nilavu Oorvalam poga Orr aayiram kanavu Saalaigal poda Male : Indha ooril ulla poovukellam Neethaan kankaatchi Nee selai soodi saalai ooram Odum neerveezhchi Female : Hooo…ooo Male : Mazhaiyae azhagae Female : Thulli varum thendral kaatrae Neethaan endhan anjal petti Male : Endhan nenjai unnil serthen Setru vidu aasai kootil Female : Purindhatha solvaai poongaatrae Chorus : Ohooo..ohooo Oooo…ooo…oooo…oooo…
பாடகி : மகாலக்ஷ்மி ஐயர் பாடகர் : ஹரிஹரண் இசையமைப்பாளர் : எஸ்.எ. ராஜ்குமார் குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ ஆண் : ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி பெண் : ஹோ ஓஓ அடி நீ அழகி துள்ளி வரும் தென்றல் காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன் சேற்று விடு ஆசை கூட்டில் புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே ஆண் : ஓ ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட பெண் : சொல்லாத காதல் சொல்ல வந்த போது சொல்லெல்லாம் காணாமல் ஏன் போகுதோ ஆண் : யார் நெஞ்சிலே தான் காதல் என்பதில்லை ஆனால் என்ன எல்லாமே பூ பூக்குதோ பெண் : கார்காலம் தான் காதல் அது வந்தால் இன்பம் செய்யும் ஆண் : போர் காலம் தான் காதல் அது வந்தால் இம்சை செய்யும் பெண் : அலை வந்து ஏதோ தான் சொல்கிறது ஆண் : கரை அதை கேட்காமல் செல்கிறது பெண் : ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட குழு : ………………………. பெண் : ஓஓ ஓஓ ஓஓ குழு : …………………………. ஆண் : ஆகாய மேகம் உன் மீது போகும் போகும் போது லேசாக தேன் தூவுமே பெண் : நான் தேடும் மேகம் என்னை வந்து சேர்ந்தால் தெய்வம் வந்து என் வாழ்வை தாலாட்டுமே ஆண் : பெண் பூவே உன் வாழ்க்கை ஒரு சொர்க்கம் என்றே மாறும் பெண் : என் ஆசை கை சேர்ந்தால் உன் வார்த்தை உண்மையாகும் ஆண் : உனக்கென்ன நீ இங்கே வைர விழா என்னைகாண வானம் தான் அருகினிலா பெண் : ஒரு பௌர்ணமி நிலவு ஊர்வலம் போக அடி ஆயிரம் கனவு சாலைகள் போட ஆண் : இந்த ஊரில் உள்ள பூவுக்கெல்லாம் நீதான் கண்காட்சி நீ சேலை சூடி சாலை ஓரம் ஓடும் நீர் வீழ்ச்சி பெண் : ஹோ ஓஓ ஆண் : மழையே அழகே பெண் : துள்ளி வரும் தென்றல் காற்றே நீதான் எந்தன் அஞ்சல் பெட்டி ஆண் : எந்தன் நெஞ்சை உன்னில் சேர்த்தேன் சேற்று விடு ஆசை கூட்டில் பெண் : புரிந்ததா சொல்வாய் பூங்காற்றே குழு : ஓஹோ ஓஹோ ஓஓ ஓஓ ஓஓ ஓஓ