← Back

Nee Mattum Song Lyrics

Singer : Krithika Nelson Music by : Alvin Presley Lyrics by : Krithika Nelson Female : Nee.. Nee mattum podhum pogathae Nee alaal thadagangal En dhaagam theerkaaadhae Iru nodi pirindhadhil Kirukkai pol pidharttugiren Marumurai imaikkaadhae endru Acham ondru Michamindri moochadaikkudhae Female : Ohhh nee.. Nee mattum podhum pogathae Nee alaal thadagangal En dhaagam theerkaaadhae Female : Mmmm Vidiyalil oli sugavil neeyum Imai thalarthi enai paaraaiyoo Pagal iravena naanum padithu Un udhadu valigal thaaraayoo Thadumaarum puyal aanen Ennul thoorum mazhaiyaanen En narambugalil niraindhirukkum Thiraviya thee Female : Nee.. Nee mattum podhum pogathae Nee allaal thadagangal En dhaagam theerkaaadhae Iru nodi pirindhadhil Kirukkai pola pidharttugiren Marumurai imaikkaathae endru Acham ondru Michamindri moochadaikkudhae
பாடகி : க்ரித்திகா நெல்சன் இசை அமைப்பாளர் : ஆல்வின் ப்ரேஸ்லே பாடல் ஆசிரியர் : க்ரித்திகா நெல்சன் பெண் : நீ.. நீ மட்டும் போதும் போகாதே நீ அல்லால் தடாகங்கள் என் தாகம் தீர்க்காதே இரு நொடி பிரிந்ததில் கிருக்கைபோல் பிதற்றுகிறேன் மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று மிச்சமின்றி மூச்சடைக்குதே பெண் : ஓ .. நீ.. நீ மட்டும் போதும் போகாதே நீ அல்லால் தடாகங்கள் என் தாகம் தீர்க்காதே பெண் : ம்ம்ம்… விடியலில் ஒளி சுகவில் நீயும் இமை தளர்த்தி நீயும் எனை பாராயோ பகலிரவென நானும் படித்து உன் உதடு வலிகள் தாராயோ பெண் : தடுமாற்றும் புயலானேன் என்னுள் தூறும் மழையானேன் என் நரம்புகளில் நிறைந்திருக்கும் திரவியத் தீ பெண் : நீ.. நீ மட்டும் போதும் போகாதே நீ அல்லால் தடாகங்கள் என் தாகம் தீர்க்காதே இரு நொடி பிரிந்ததில் கிருக்கைபோல் பிதற்றுகிறேன் மறுமுறை இமைக்காதே என்று அச்சம் ஒன்று மிச்சமின்றி மூச்சடைக்குதே…