← Back

Nilave Neethaan Thoothu Sellayo Song Lyrics

Singers : P. Leela and Trichy Loganathan Music by : G. Ramanathan Female : Aaa….aaa….aaa…aa….. Male : Hmm mm mm m mm …. Female : Nilavae nee thaan thoothu sellaayoo O .. oo.. oo.. oo.. Male : Nilavae nee thaan thoothu sellaayoo O .. oo.. oo.. oo.. Both : Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa Naeril en kaadhalai nee sollaayoo En mael kobamaa … en mael kobamaa Vennilavae nee thaan thoothu sellaayoo… Female : Naeramidhae anuraaga geethamae Female : Naeramidhae anuraaa geethamae Vaazhvil inbamae… aa..aa..aa.aa Female : Naeramidhae anuraaga geethamae Vaazhvil inbamae Male : Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae ..aaaa …aaaa …aaaa.. Male : Singaara vandu poongaavai kandu Neengaadhu endrumae Both : Nilavae nee thaan thoothu sellaayoo….. O .. oo.. oo.. oo.. Nilavae nee thaan thoothu sellaayo..
பாடியவர்கள் : திருச்சி லோகநாதன் மற்றும் பி. லீலா இசை அமைப்பாளர் : ஜி. ராமனாதன் பெண் : ஆ…ஆஅ…ஆ….ஆ….ஆ… ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் ம்ம் பெண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ.. ஓ.. ஓ.. ஆண் : நிலவே நீ தான் தூது செல்லாயோ ஓ .. ஓ …ஓ ..ஓ இருவர் : நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா நேரில் என் காதலை நீ சொல்லாயோ என் மேல் கோபமா….. என் மேல் கோபமா வெண்ணிலவே நீ தான் தூது செல்லாயோ… பெண் : நேரமிதே அனுராக கீதமே பெண் : நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே… ஆ..ஆ..ஆ.ஆ பெண் : நேரமிதே அனுராக கீதமே வாழ்வில் இன்பமே ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே ..ஆஆ …ஆஆ …ஆஆ.. ஆண் : சிங்கார வண்டு பூங்காவை கண்டு நீங்கா தென்றுமே இருவர் : நிலவே நீ தான் தூது செல்லாயோ….. ஓ .. ஓ …ஓ ..ஓ நிலவே நீ தான் தூது செல்லாயோ