← Back

Vegu Kalam Ingu Song Lyrics

Singers : Malaysia Vasudevan, Poorani and Chorus Music by : Gangai Amaran Lyrics by : Thanigai Selvan Chorus : …………….. Male : Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Chorus : …………….. Male : Pon pookkum maamalai Porththirukku pasumai theyilai Endraalum engal aadai kanthalae Oru naal varumaa thirunaalae…. Oru naal varumaa thirunaalae…. Male : Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Chorus : …………….. Male : Jaathi madha mozhiyil aayiram Pedham kaanalaam Yaezhaigalin kudisai koyilae Pedham yaedhadaa Rodhaiyilae…..veguthae thegam theeyilae Male : Kaadugalilae…ae…ae…ae… Kaadugalilae koodugal thedum kooligal Kannaadi veettil maadi vaasigal Chorus : Mazhaiyin kanneer oru aaraagum Thaeneer engal kanneeraagum Male : Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Female : Aariraaro aariraaro aariraaro aaro Chorus : …………….. Female : Aariraaro aariraaro aariraaro aaro Chorus : …………….. Male : Saeriyin mazhalai thaayidam Odum pothilum Thaeyilaiyin pothiyai ennavae Sollum melidam Orr uravai enniyae engum pennmanam Male : Maalaithanilae….ae…ae…ae… Maalaithanilae…velaigal oyum neramae Vidikaalai kaanum naalai vaanamae Chorus : Malaiyin madiyil varum senneerae Pala naal uzhaippaal kaanum thaeneerae Male : Vegu kaalam ingu paayuthengal vervai Oru naalil kaana vendum nalla vaazhvai Male : Pon pookkum maamalai Porththirukku pasumai theyilai Endraalum engal aadai kanthalae Oru naal varumaa thirunaalae…. Oru naal varumaa thirunaalae…. Chorus : ……………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன், பூரணி மற்றும் குழு இசையமைப்பாளர் : கங்கை அமரன் பாடலாசிரியர் : தணிகை செல்வன் குழு : …………………. ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை குழு : ……………… ஆண் : பொன் பூக்கும் மாமலை போர்த்திருக்கு பசுமை தேயிலை என்றாலும் எங்கள் ஆடை கந்தலே ஒரு நாள் வருமா திருநாளே….. ஒரு நாள் வருமா திருநாளே….. ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை குழு : …………………. ஆண் : ஜாதிமத மொழியில் ஆயிரம் பேதம் காணலாம் ஏழைகளின் குடிசை கோயிலே பேதம் ஏதடா ரோதையிலே……வேகுதே தேகம் தீயிலே ஆண் : காடுகளிலே…..ஏ……ஏ….ஏ….. காடுகளிலே கூடுகள் தேடும் கூலிகள் கண்ணாடி வீட்டில் மாடி வாசிகள் குழு : மழையின் கண்ணீர் ஒரு ஆறாகும் தேநீர் எங்கள் கண்ணீராகும்….. ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ குழு : ………………………… பெண் : ஆரிராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆரோ குழு : ………………………… ஆண் : சேரியின் மழலை தாயிடம் ஓடும் போதிலும் தேயிலையின் பொதியை எண்ணவே சொல்லும் மேலிடம் ஓர் உறவை எண்ணியே எங்கும் பெண்மனம் ஆண் : மாலைதனிலே…..ஏ….ஏ….ஏ…. மாலைதனிலே……வேலைகள் ஓயும் நேரமே விடிகாலை காணும் நாளை வானமே குழு : மலையின் மடியில் வரும் செந்நீரே பல நாள் உழைப்பால் காணும் தேநீரே…… ஆண் : வெகு காலம் இங்கு பாயுதெங்கள் வேர்வை ஒரு நாளில் காண வேண்டும் நல்ல வாழ்வை ஆண் : பொன் பூக்கும் மாமலை போர்த்திருக்கு பசுமை தேயிலை என்றாலும் எங்கள் ஆடை கந்தலே ஒரு நாள் வருமா திருநாளே….. ஒரு நாள் வருமா திருநாளே….. குழு : …………………………….