← Back

Thennaadu Song Lyrics

Thennaadu Song Lyrics is a track from Bison : Kaalamaadan Tamil Film– 2025, Starring Dhruv Vikram, Pasupathy, Ameer, Lal, Anupama Parameswaran, Rajisha Vijayan, Azhagam Perumal, Aruvi Madhan, Anurag Arora and Others. This song was sung by Satyan Mahalingam and the music was composed by Nivas K Prasanna. Lyrics works are penned by Mari Selvaraj. Singer : Satyan Mahalingam Music Director : Nivas K Prasanna Lyricist : Mari Selvaraj Male : Thennaattu desathula vaazhum koottam Vaazhum koottam uzhavaadum koottam Ohh nandodum seththukkulla paadum koottam Paadum koottam vidhaa podum koottam Paadum koottam payiraadum koottam Male : Barani aaru paayum bhoomi Kaalamaadan avandhaan saami Ohh yera pooti maara thatti Kolava poduvom Heyy tholai siluppi puzhudhi kilappa Aattam aaduvom Male : Enga pattan poottan patta paatta Kathaiya pesunom Enga pazhiyum valiyum vanjam serkka Pagaiya maarunom Ohh pagaiya maarunom Humming : …………… Male : Sadhiyaadum oorukkulla Madhi thedum kelvikkulla Bathilaaga vandha saami Thunaiyaaga ninna saami Male : Hoooo….Kathiraadum cholakkulla Veyilaadum velikkulla Nadhiyaaga vandha saami Pothiyaaga pootha saami Male : Poravazhi paadha veesum Unnudaiya kaattu vaasam Kambeduthu pesum kaathil Kombeduthu modhum saami Vadaa kaalaa Madaa nee thaan Vidhi koothaadaum koottukkulla Kaalam emmaane kaalam emmaane Kanavu emmaane kaadhal emmaane Kaadhal emmaane kanneer emmaane Humming : ……………. Male : Thennaattu desathula vaazhum koottam Vaazhum koottam uzhavaadum koottam Ohh nandodum seththukkulla paadum koottam Paadum koottam vidhaa podum koottam Paadum koottam payiraadum koottam Male : Barani aaru paayum bhoomi Kaalamaadan avandhaan saami Ohh yera pooti maara thatti Kolava poduvom Heyy tholai siluppi puzhudhi kilappa Aattam aaduvom Male : Enga pattan poottan patta paatta Kathaiya pesunom Enga pazhiyum valiyum vanjam serkka Pagaiya maarunom Ohh pagaiya maarunom
பாடகர் : சத்தியன் மகாலிங்கம் இசையமைப்பாளர் : நிவாஸ் கே பிரசன்னா பாடலாசிரியர் : மாரி செல்வராஜ் ஆண் : தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம் வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம் ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம் பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம் பாடும் கூட்டம் பயராடும் கூட்டம் ஆண் : பரணி ஆறு பாயும் பூமி காளமாடன் அவன்தான் சாமி ஓ….. ஏர பூட்டி மார தட்டி கொலவ போடுவோம் ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப ஆட்டம் ஆடுவோம் ஆண் : எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட கதையா பேசுவோம் எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகைய மாறுனோம் ஓ பகையா மாறுனோம் ஹம்மிங் : …………… ஆண் : சதியாடும் ஊருக்குள் மதி தேடும் கேள்விக்குள்ள பதிலாக வந்த சாமி துணையாக நின்ற சாமி ஆண் : ஹூ….கதிராடும் சோளக்குள்ள வெயிலாடும் வேலிக்குள்ள நதியாக வந்த சாமி பொதியாக பூத்த சாமி ஆண் : போறவழி பாதை வீசும் உன்னுடைய காட்டு வாசம் கம்பெடுத்து பேசும் காத்தில் கொம்பெடுத்து மோதும் சாமி வாடா காளமாடா நீ தான் விதி கூத்தாடும் கூட்டுக்குள்ள காலம் எம்மானே காலம் எம்மானே கனவு எம்மானே காதல் எம்மானே காதல் எம்மானே கண்ணீர் எம்மானே ஹம்மிங் : ……………. ஆண் : தென்னாட்டு தேசத்துல வாழும் கூட்டம் வாழும் கூட்டம் உழவாடும் கூட்டம் ஓ நண்டோடும் சேத்துக்குள்ள பாடும் கூட்டம் பாடும் கூட்டம் விதை போடும் கூட்டம் பாடும் கூட்டம் பயராடும் கூட்டம் ஆண் : பரணி ஆறு பாயும் பூமி காளமாடன் அவன்தான் சாமி ஓ….. ஏர பூட்டி மார தட்டி கொலவ போடுவோம் ஏய் தோளை சிலுப்பி புழுதி கிளப்ப ஆட்டம் ஆடுவோம் ஆண் : எங்க பாட்டன் பூட்டன் பட்ட பாட்ட கதையா பேசுவோம் எங்க பழியும் வலியும் வஞ்சம் சேர்க்க பகைய மாறுனோம் ஓ பாகையா மாறுனோம்