← Back

Krishna Mukundha Song Lyrics

Singers : Kaushik Krish, Padmalatha and Velmurugan Music by : Hiphop Tamizha Female : Krishnaaa…aaa…aa.. Mukundhaaa… Muraaaraeee…ae.. Muraaaa…raeee… Female : Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Female : Karuna sagara Kamala nayaka Kanakambara dhari Go..paa..laa…. Male : Mudhalaai mudhan mudhalaai Oru pennai parthu thorkiren Thugalaai siru thugalaai En nenjai naanum parkiren Male : Kaathadi melae Ada kai rendum keezhlae Verum kaatrodum maraiyum Oru noola en kaadhalae Male : Kannadi polae Naan en kaadhal kaata Athu teriyamal nindraal Naan enna seiya kaadhalae Female : Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Male : Ae singari sillari Nenjamellam kannadi Udaiyiren unnala di Ae inthadi andhadi Un anba neethaadi Kekkuren thannala di Male : Kura mela kalla pola Unnai sutthi vandhenadi Manasa nee thokki potta Koththikittu povenadi Male : Adi pudicha paarai pola Naan kozhanjen theriyaadha Thadam pudikum manasa neeyum Aravanaikka mudiyadha Female : …………………………………. Female : Krishna mukundha murarae Krishna mukundha murarae Male : Narae…naaarae….nananana…aaa…. Thandha na thana naa Thana thandha na thaana naa Thana thandha thathaanna thaathana naa Thana thandha thathaanna thaathana naa Female : Krishna mukundha murarae Jaya krishna mukundha murarae Female : Karuna sagara Kamala nayaka Kanakambara dhaari Go…paa…laaa…aa…
பாடகி : பத்மலதா பாடகர்கள் : கௌஷிக் க்ரிஷ், வேல்முருகன் இசையமைப்பாளர் : ஹிப் ஹாப் தமிழா பெண் : கிருஷ்ணா ஆஆ ஆஆ முகுந்தா முராரே முரா ரே பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே பெண் : கருணா சகாரா கமலா நாயகா கனகாம்பர தாரி கோபாலா ஆண் : முதலாய் முதன் முதலாய் ஒரு பெண்ணை பார்த்து தோற்கிறேன் துகளாய் சிறு துகளாய் என் நெஞ்சை நானும் பார்கிறேன் ஆண் : காத்தாடி மேலே அட கை ரெண்டும் கீழே வெறும் காற்றோடும் மறையும் ஒரு நூலா என் காதலே ஆண் : கண்ணாடி போலே நான் என் காதல் காட்ட அது தெரியாமல் நின்றால் நான் என்ன செய்ய காதலே பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே ஆண் : யே சிங்காரி சில்லாரி நெஞ்சமெல்லாம் கண்ணாடி உடையிறேன் உன்னால டி யே இந்தாடி அந்தாடி உன் அன்ப நீதாடி கேக்குறேன் தன்னால டி ஆண் : கூர மேல கல்ல போல உன்ன சுத்தி வந்தேனடி மனச நீ தூக்கி போட்டா கொத்திகிட்டு போவேனடி ஆண் : அடி புடிச்ச பாறை போல நான் கொழைஞ்சேன் தெரியாதா தடம் புடிக்கும் மனச நீயும் அரவணைக்க முடியாதா பெண் : …………………….. பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே கிருஷ்ணா முகுந்தா முராரே ஆண் : …………………………. பெண் : கிருஷ்ணா முகுந்தா முராரே ஜெய கிருஷ்ணா முகுந்தா முராரே பெண் : கருணா சகாரா கமலா நாயகா கனகாம்பர தாரி கோபாலா