← Back

Paattu Thalaivan Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Ilayaraja Male : Dha dhada rinaa oh… Jadhari…dha ri dhanaa naa oh Male : {Paattu thalaivan Paadinaal paattu thaan Koottam rasikkum Thaalamae pottu thaan} (2) Male : Sorndha bodhu Sertha surudhi Sorgha logham Kaattudhingae Ulagamae aadum thannaalae Male : Paattu thalaivan Paadinaal paattu thaan Koottam rasikkum Thaalamae pottu thaan Male : Kaadhal pesum…mmm Thaazham poovae..ae…. Oviyam aanadhae Kaigal meedhu…uuu Female : Kaigal varnam ..mmm Theettum neram..mmm Oviyam devi pol Aadidum kolam…mmm… Male : Paadidum poongkuyil Maarbilae aadudhae Female : Kaadhalae vaazhghavae Aayiram kaalamae Male : Nee… dhaa….nae Thaalaattum nilavae Female : Paattu thalaivan Paadinaal paattu thaan Kettu rasippen Thaalamae pottu thaan Female : Sorndha bodhu Sertha surudhi Sorgha logham Kaattudhingae Ulagamae aadum thannaalae Female : Paattu thalaivan Paadinaal paattu thaan Kettu rasippen Thaalamae pottu thaan Female : Paadhi jaamam…mmm Paayumbodhum…mmm… Paalnilaa vaanilae Kaadhal pesum…mmm.. Male : Oorai thookkam…mmm… Aalumbodhu…uuu.. Paarvaigal pesudhae Paavaiyodu…uuu Female : Kaamanin thaerilae Oorvalam pogalaam Male : Aasaiyin medaiyil Naadagam aadalaam Female : Naan…. dhaa…nae Thaalaattum nilavu Male : Paattu thalaivan Paadinaal paattu thaan Female : Kettu rasippen Thaalamae pottu thaan Male : Sorndha bodhu Sertha surudhi Female : Sorga logam Kaattudhingae Male : Ulagamae aadum Thannaalae Female : Paattu thalaivan Paadinaal paattu thaan Male : Koottam rasikkum Thaalamae pottu thaan
பாடகி : எஸ். ஜானகி பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ……………………….. ஆண் : { பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் } (2) ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டு திங்கே உலகமே ஆடும் தன்னாலே ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான் ஆண் : காதல் பேசும் தாழம் பூவே ஓவியம் ஆனதே கைகள் மீது பெண் : கைகள் வா்ணம் தீட்டும் நேரம் ஓவியம் தேவி போல் ஆடிடும் கோலம் ஆண் : பாடிடும் பூங்குயில் மார்பிலே ஆடுதே பெண் : காதலே வாழ்கவே ஆயிரம் காலமே ஆண் : நீ தானே தாலாட்டும் நிலவே பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் பெண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி சொர்க்கலோகம் காட்டு திங்கே உலகமே ஆடும் தன்னாலே பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் பெண் : பாதி ஜாமம் பாயும் போதும் பால் நிலா வானிலே காதல் பேசும் ஆண் : ஊரை தூக்கம் ஆளும் போது பார்வைகள் பேசுதே பாவையோடு பெண் : காமனின் தேரிலே ஊர்வலம் போகலாம் ஆண் : ஆசையின் மேடையில் நாடகம் ஆடலாம் பெண் : நான் தானே தாலாட்டும் நிலவு ஆண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் பெண் : கேட்டு ரசிப்பேன் தாளமே போட்டு தான் ஆண் : சோர்ந்த போது சேர்த்த சுருதி பெண் : சொர்க்கலோகம் காட்டுதிங்கே ஆண் : உலகமே ஆடும் தன்னாலே பெண் : பாட்டு தலைவன் பாடினால் பாட்டு தான் ஆண் : கூட்டம் ரசிக்கும் தாளமே போட்டு தான்