← Back

Nadhi Enge Song Lyrics

,Singer : Ghansham Vasvani Music by : Vidyasagar Male : Nadhi engae valaiyum Karai rendum ariyum Madhi engae alaiyum Aagaayam ariyum Vidhi engae vilaiyum Adhu yaarukku theriyum Male : Adhai arindhu sollavum Madhi illai Madhi irundhaal Adhan per vidhi illai Male : Nadhi engae valaiyum Karai rendum ariyum Male : Virumbi yaarum Pirappadhumillai Virumbiya paathiram Kidaippadhumillai Male : Pulikkum vaazhkkai Amaindhadhai enni Salikkum manadhil Sandhosham illai Male : Ettu naal vaazhum Pattaamboochi Irappai patri ninaippadhumillai Arubadhu vayadhu Aayul kondavan Irubadhu nimidam Vaazhavum illai Chorus : Naalai enbadhai Vidhiyidam koduthu Indru enbadhai eduthu nadathu Kanner thuliyai kazhatri eduthu Punnagai anindhu porai nadathu Male : Punnagai anindhu porai nadathu Chorus : Aaah haa aaaa…aaa… Aaah haa aaaa…aaa… Haa…aaa….aaa…haa…aa….aaa…. Aaah haa aaaa…aaa… …………………………………………. Male : Kanavu kaanbadhu Kangalin urimai Kanavu kalaippadhu Kaalathin urimai Male : Sidhaindha kanavai Serthu serthu Aranmanai kattudhal Avaravar thiramai Male : Ovvoru nodiyilum Unnadham kaanbadhu Ulagil pirandha uyirgalin urimai Niraindha vaazhvum Nilaithirundhaal Vandhadhu niraivadhu Vaazhvin kadamai Chorus : Naalai enbadhai Vidhiyidam koduthu Indru enbadhai eduthu nadathu Kanner thuliyai kazhatri eduthu Punnagai anindhu porai nadathu Male : Punnagai anindhu porai nadathu
பாடகர் : ஹன்ஷ்யாம் வஸ்வனி இசையமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும் மதி எங்கே அலையும் ஆகாயம் அறியும் விதி எங்கே விளையும் அது யாருக்கு தெரியும் ஆண் : அதை அறிந்து சொல்லவும் மதி இல்லை மதி இருந்தால் அதன் பேர் விதி இல்லை ஆண் : நதி எங்கே வளையும் கரை ரெண்டும் அறியும் ஆண் : விரும்பி யாரும் பிறப்பதுமில்லை விரும்பிய பாத்திரம் கிடைப்பதுமில்லை ஆண் : புளிக்கும் வாழ்க்கை அமைந்ததை எண்ணி சலிக்கும் மனதில் சந்தோஷம் இல்லை ஆண் : எட்டு நாள் வாழும் பட்டாம்பூச்சி இறப்பை பற்றி நினைப்பதுமில்லை அறுபது வயது ஆயுள் கொண்டவன் இருபது நிமிடம் வாழவும் இல்லை குழு : நாளை என்பதை விதியிடம் கொடுத்து இன்று என்பதை எடுத்து நடத்து கண்ணீர் துளியை கழற்றி எடுத்து புன்னகை அணிந்து போரை நடத்து ஆண் : புன்னகை அணிந்து போரை நடத்து குழு : ……………………………………. ஆண் : கனவு காண்பது கண்களின் உரிமை கனவு கலைப்பது காலத்தின் உரிமை ஆண் : சிதைந்த கனவை சேர்த்து சேர்த்து அரண்மனை கட்டுதல் அவரவர் திறமை ஆண் : ஒவ்வொரு நொடியிலும் உன்னதம் காண்பது உலகில் பிறந்த உயிர்களின் உரிமை நிறைந்த வாழ்வும் நிலைத்திருந்தால் வந்தது நிறைவது வாழ்வின் கடமை குழு : நாளை என்பதை விதியிடம் கொடுத்து இன்று என்பதை எடுத்து நடத்து கண்ணீர் துளியை கழற்றி எடுத்து புன்னகை அணிந்து போரை நடத்து ஆண் : புன்னகை அணிந்து போரை நடத்து