← Back

Vellai Pura Ondru (Sad Version) Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Ilayaraja Male : Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaaahaaa… Aaa…aaaa…aaa…aaa… Aaaa…aaa…aaa…aaaa…. Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male : Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male : Pathachuvadu thedi thedi Kaalgal oindhu ponathae Nazhum azhuthu theerthathalae Kangal ezhai annathae Male : Thalai vidhi ennum varthai indru Kavalaikku marundhanathae Vedhangalae vazhum varai Sogangalae kaadhal kadhai Kargala malargalum ennodu thalladum Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Male : Neeyum naanum serndha podhu Kodai kooda maargazhi Pirindha pinbu poovum ennai Suduvadhena kaadhali Male : Thudup izhandhadhum kaadhal oddam Dhisai marandhadhu paingili Pogum vazhi nooranadhae Kanneerinaal seranadhae Illadha uruvukku naan seiyum abhishegam Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae Mudhal ezhuthu Thai mozhiyil Thalai ezhuthu Yaar mozhiyil En vazhkai vaan veliyil Oh oh oh…. Male : Vellai pura ondru Ponadhu kaiyil varamalae
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசை அமைப்பாளர் : இளையராஜா ஆண் : ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆஆஆ ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ……………. ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : பாதச்சுவடு தேடி தேடி கால்கள் ஓய்ந்து போனதே நாளும் அழுது தீர்த்ததாலே கண்கள் ஏழை ஆனதே ஆண் : தலைவிதி எனும் வார்த்தை இன்று கவலைக்கு மருந்தானதே வேதங்களே வாழும் வரை சோகங்களே காதல் கதை கார்கால மலர்களும் என்னோடு தள்ளாடும் ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ……………. ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே ஆண் : நீயும் நானும் சேர்ந்தபோது கோடை கூட மார்கழி பிரிந்த பின்பு பூவும் என்னை சுடுவதென்ன காதலி ஆண் : துடுப்பிழந்ததும் காதல் ஓடம் திசை மறந்தது பைங்கிளி போகும் வழி நூறானதே கண்ணீரினால் சேறானதே இல்லாத உறவுக்கு நான் செய்யும் அபிஷேகம் ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே முதல் எழுத்து தாய் மொழியில் தலைஎழுத்து யார் மொழியில் என் வாழ்க்கை வான் வெளியில் ஓ ஓ ஓ…………………….. ஆண் : வெள்ளைப் புறா ஒன்று போனது கையில் வராமலே