← Back

Nyaan Unthan Kannallo Song Lyrics

Singer : S. Janaki Music by : Shankar Ganesh Female : Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah…. Female : Manmatha raagam paadikko Mangaiyai maarbil soodikko Inbangal ennenna Iravellam thedikko Female : Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah…. Female : Kannaa nee vaa Haei ponnaana neram Unnaalaethaan Hae en thaabam theerum Machchaanae vanthallo achchaaram thanthallo Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah Female : Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah…. Female : Santhanam pol poosikko Sangathiyellaam pesikko Indhiranaa chndhiranaa vanthathuthaan thanthiramaa Female : Panthaadavaa Haei munthaanai oram Sinthaamalthaan Haei singaara bogam Machchaanae vanthallo achchaaram thanthallo Achchaaraam thanthallo achchaaraam thanthallo aah Female : Nyaan unthan kannallao Praemichchu vanthallo Thennai ilaneerallao Theannallo sugamallo aah….
பாடகி : எஸ். ஜானகி இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்…. பெண் : மன்மத ராகம் பாடிக்கோ மங்கையை மார்பில் சூடிக்கோ இன்பங்கள் என்னென்ன இரவெல்லாம் தேடிக்கோ பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ பெண் : கண்ணா நீ வா ஹேய் பொன்னான நேரம் உன்னாலேதான் ஹே என் தாபம் தீரும் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்…. பெண் : சந்தனம் போல் பூசிக்கோ சங்கதியெல்லாம் பேசிக்கோ இந்திரனா சந்திரனா வந்ததுதான் தந்திரமா பெண் : பந்தாடவா ஹேய் முந்தானை ஓரம் சிந்தாமல்தான் ஹேய் சிங்கார போகம் மச்சானே வந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ அச்சாரம் தந்தல்லோ ஆஹ் பெண் : ஞான் உந்தன் கண்ணல்லோ பிரேமிச்சு வந்தல்லோ தென்னை இளந் நீரல்லோ தேனல்லோ சுகமல்லோ ஆஹ்….