← Back

Aathadi Annakkili Vidiya Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. P. Shailaja Music by : Shankar Ganesh Chorus : ……………………… Male : Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Female : Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Male : Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Female : Yendiamma vetkama vetkama Iduppil saela nikkuma nikkuma Male : Aala paathu sokkuma sokkuma Vaarthai lesa thikkuma thikkuma Female : Aiyaa aiyaa podhuva solli kodu Male : Amma amma medhuva alli kodu Female : Ammadi thookkam pochu aaru vaarama Male : Vaigaasi maasam paathu perukkaalama Female : Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Male : Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Female : Haan aathadi annakkili Vidiya vidiya kummiyadi..hoi Chorus : …………………. Male : Aasai vandhi killudhu killudhu Rosa panthu thulludhu thulludhu Female : Kaalum kaalum pinnudhu pinnudu Yedho mogam ennadhu ennadhu Male : Ammakkannu edhukku matha sugam Female : Metha sugam adhu thaan soththu sugam Male : Mundhaana kaathu veesa mogam yerumae Female : Thanga nagai theikka theikka saaram yerumae Male : Aathadi annakkili Vidiya vidiya kummiyadi Female : Kandaangi saela kacheri paada Kanakku paarthu kattu pidi Chorus : …………………….
பாடகர்கள் : மலேஷியா வாசுதேவன் மற்றும் எஸ். பி. ஷைலஜா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் குழு : ……………… ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி….. பெண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி….. ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி பெண் : ஏன்டியம்மா வெட்கமா வெட்கமா இடுப்பில் சேல நிக்குமா நிக்குமா ஆண் : ஆளப் பாத்து சொக்குமா சொக்குமா வார்த்தை லேசா திக்குமா திக்குமா பெண் : ஐயா ஐயா மெதுவா சொல்லிக் கொடு ஆண் : அம்மா அம்மா மெதுவா அள்ளிக் கொடு பெண் : அம்மாடி தூக்கம் போச்சு ஆறு வாரமா ஆண் : வைகாசி மாசம் பாத்து பேறுகாலமா… பெண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி ஆண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி….. பெண் : ஹான் ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி..ஹோய் குழு : …………….. ஆண் : ஆசை வந்து கிள்ளுது கிள்ளுது ரோசா பந்து துள்ளுது துள்ளுது பெண் : காலும் காலும் பின்னுது பின்னுது ஏதோ மோகம் என்னது என்னது ஆண் : அம்மாக்கண்ணு எதுக்கு மத்த சுகம் பெண் : மெத்த சுகம் அதுதான் சொத்து சுகம் ஆண் : முந்தான காத்து வீச மோகம் ஏறுமே பெண் : தங்க நகை தேய்க்க தேய்க்க சாரம் ஏறுமே ஆண் : ஆத்தாடி அன்னக்கிளி விடிய விடிய கும்மியடி பெண் : கண்டாங்கி சேல கச்சேரி பாட கணக்கு பாத்து கட்டிப் புடி….. குழு : ……………….