← Back

Yaaru Yaaru Song Lyrics

Singers : L. R. Eswari and S. C. Krishnan Music by : Rajan Nagendra Lyrics by : Puratchi Dasan Male : Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Uyir melae unakku yedhaenum kavala Undaa illaiyaa kooru Uyir melae unakku yedhaenum kavala Undaa illaiyaa kooru Male : Yaaru yaaru nee yaaru Enai ippadi paathu badhil kooru Female : Ingenna irukku bayam enna irukku Ingenna irukku bayam enna irukku Male : Adhai engae konjam irakku Male : Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Female : Mele paaru naan Male : Yaaru yaaru Female : Naan thaanaiyaa Male : Micham engae Female : Odi poviyaa Male : Kannu idho Female : Un munnalae ponnu Male : Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae Aiyaiyaiyaiyoo boothamdhaan idhu Paadi yeikkidhu pudicha udanae thingapakkumae Female : Aiyoo raaja summa nadungaathaeppa Enadhu paechai kaelu Male : Yaaru yaaru nee yaaru Ne engae vandhae endha ooru Female : Devakkanni naanaiyaa Enai kakka vendugindren aiyaa Male : Deva kanniyoo saaba kanniyoo Yeval billiyoo ariyaen Female : Hahaha manisanattam iru Maynagaama iru …maalai poda vazhi paaru Male : Moonji muzhikudhingae Mundamthudikuthingae Manapenn yaaru adhai kooru Female : Aiyoo raaja ennai paaru Thalaiyai mundathoda saeru Male : Yaaru yaaru nee yaaru yaaru nee yaaru Engae vandhae endha ooru Female : Palan ippadi iruku nada bayandhu kidakku Ini kavalai edhukku unakku
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் எஸ். சி. கிருஷ்ணன் இசை அமைப்பாளர் : ராஜன் நாகேந்திரா பாடல் ஆசிரியர் : புரட்சி தாசன் ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல உண்டா இல்லையா கூறு… உயிர் மேலே உனக்கு ஏதேனும் கவல உண்டா இல்லையா கூறு… ஆண் : யாரு யாரு நீ யாரு எனை இப்படிப் பாத்து பதில் கூறு பெண் : இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு இங்கென்ன இருக்கு பயமென்ன இருக்கு ஆண் : அதை எங்கே கொஞ்சம் இறக்கு…. ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு பெண் : மேலே பாரு நான் ஆண் : யாரு….யாரு… பெண் : நான்தானய்யா……. ஆண் : மிச்சம் எங்கே.. பெண் : ஓடிப் போவியா ஆண் : கண்ணு இதோ பெண் : உன் முன்னாலே பொண்ணு… ஆண் : அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே அய்யய்யாய்யய்யோ…..பூதந்தான் இது பாடி ஏய்க்கிது…புடிச்ச உடனே திங்கப்பாக்குமே பெண் : அய்யோ ராஜா சுமா நடுங்காதேப்பா எனது பேச்சைக் கேளு…….. ஆண் : யாரு யாரு நீ யாரு நீ எங்கே வந்தே எந்த ஊரு பெண் : தேவகன்னி நானய்யா எனை காக்க வேண்டுகின்றேனய்யா ஆண் : தேவ கன்னியோ சாப கன்னியோ ஏவல் பில்லியோ அறியேன் பெண் : ஹஹஹா மனிசனாட்டம் இரு மயங்காம இரு மாலை போட வழி பாரு ஆண் : மூஞ்சி முழிக்குதிங்கே முண்டந்துடிக்குதிங்கே மணப் பெண் யாரு அதைக் கூறு பெண் : அய்யோ ராஜா என்னைப் பாரு தலையை முண்டத்தோட சேரு ஆண் : யாரு யாரு நீ யாரு யாரு நீ யாரு எங்கே வந்தே எந்த ஊரு பெண் : பலன் இப்படி இருக்கு நட பயந்து கிடக்கு இனி கவலை எதுக்கு உனக்கு…..