← Back

Kai Padamalae Song Lyrics

Singer : Yuvan Shankar Raja Music by : Yuvan Shankar Raja Chorus : {Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hooo Ohooo..ooo..hooo…oooo…oooo} (2) Male : {Thodamalae oru thee Eriyudhae…… Vidaamalae ullae.. Male : Kai padaamalae oru bodhai Yerudhae… Ninaivugal sududhae…} (2) Male : Manam vega vega.. Uyir noga noga.. Thudiththen… Chorus : Ohooo…oooo Male : Unnai kaana kaana Vazhi yeri yeri Udaindhen.. Chorus : Ohooo…oooo Male : Un paarvai endru Thirumbum En yaagam endru Mudiyum Male : Indha azhagin arugilae irundhu Dhinam verthu verthu Indha naragaththil thudithita Chorus : {Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hoooo Ohooo..ooo..hooo Ohooo..ooo..hooo…oooo…oooo} (2)
பாடகர் : யுவன் சங்கர் ராஜா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா குழு : { ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓ ஓ } (2) ஆண் : { தொடாமலே ஒரு தீ எரியுதே விடாமலே உள்ளே ஆண் : கை படாமலே ஒரு போதை ஏறுதே நினைவுகள் சுடுதே } (2) ஆண் : மனம் வேக வேக உயிர் நோக நோக துடித்தேன் குழு : ஓஹோ ஓ ஆண் : உன் பார்வை என்று திரும்பும் என் யாகம் என்று முடியும் ஆண் : இந்த அழகின் அருகிலே இருந்து தினம் வேர்த்து வேர்த்து இந்த நரகத்தில் துடித்திட குழு : { ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓஹோ ஓ ஹோ ஓ ஓ } (2)