← Back

Ennulae Song Lyrics

Singer : Tanvi Shah Music by : Yuvan Shankar Raja Female : Ennulae yen indha Salanam Unmelae ullae orr Kavanam Neeyo naano Yaar sonnal enna Kaadhal ennum Kaatrodu neeyum naanum Parakka Female : Ennulae yen indha Salanam Unmelae ullae orr Kavanam Female : Paravai siragin adiyil Pathungi kidakiren Mazhaiyin thulikkul surundu Madangi kidakiren Female : Ennai nee..edhukku Veliyilae vara alaikiraai Enakkul..vasikkum Kaadhal innum theriyalaiyaa Alaiyaa Female : Sila varudangal Enna avasiyam Ore oru nodi Adhigam thaanae Tholaiyaa Female : Ennai yendha Kaiyai neettu Idhayathai thirandhu Ennai angu kaattu Female : Innum enna Yekka paarvaigal Ethuvum inimel Solla thevai illai Puriyum Female : Aiyoda unnai thaan Pidikkum Aanalum en kaadhal Nadikkum
பாடகி : தன்வி ஷா இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா பெண் : என்னுள்ளே ஏன் இந்த சலனம் உன்மேலே உள்ளே ஓர் கவனம் நீயோ நானோ யார் சொன்னால் என்ன காதல் என்னும் காற்றோடு நீயும் நானும் பறக்க பெண் : என்னுள்ளே ஏன் இந்த சலனம் உன்மேலே உள்ளே ஓர் கவனம் பெண் : பறவை சிறகின் அடியில் பதுங்கி கிடக்கிறேன் மழையின் துளிக்குள் சுருண்டு மடங்கி கிடக்கிறேன் பெண் : என்னை நீ எதுக்கு வெளியிலே வர அழைக்கிறாய் எனக்குள் வசிக்கும் காதல் இன்னும் தெரியலையா அலையா பெண் : சில வருடங்கள் என்ன அவசியம் ஒரே ஒரு நொடி அதிகம் தானே தொலையா பெண் : என்னை ஏந்த கையை நீட்டு இதயத்தை திறந்து என்னை அங்கு காட்டு பெண் : இன்னும் என்ன ஏக்க பார்வைகள் எதுவும் இனிமேல் சொல்ல தேவை இல்லை புரியும் பெண் :அய்யோடா உன்னை தான் பிடிக்கும் ஆனாலும் என் காதல் நடிக்கும்