← Back

Kangalil Aadidum Song Lyrics

Kangalil Aadidum Song Lyrics is the track from Tenali Raman Tamil Film– 1956, Starring Sivaji Ganesan, N. T. Rama Rao, V. Nagaiah, M. N. Nambiyar, Jamuna and P. Bhanumathi. This song was sung by P. Bhanumathi and the music was composed by Vishwanathan Ramamoorthy. Lyrics works are penned by Kannadasan. Singer : P. Bhanumathi Music Director : Vishwanathan Ramamoorthy Lyricist : Kannadasan Female : Kangalil aadidum penmaiyin naadagam Kaanaadhu vaazhvaedhu paaraalum baadhusha Female : Kannamirandum minnidum annam Ungalin sondham raaja Kannamirandum minnidum annam Ungalin sondham raaja Female : Alaipaayum kangal Angum ingum thedudhae Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Alaipaayum kangal Angum ingum thedudhae Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Inbam thaenallavaa…o o o o Female : Silakaala vaazhvile sindhanai yaeno Paruvm veenaanaal meendum varaadhu Meendum varaadhu Female : Ponn porul aasai Orunaal pogum Kanniyarin aasai swasadham aagum Female : Ponn porul aasai Orunaal pogum Kanniyarin aasai swasadham aagum Ilam pennaal thondrum Sugamae selvam baadhusha Female : Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Alaipaayum kangal Angum ingum thedudhae Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Inbam thaenallavaa…o o o o Female : Kaanbavai yaavum Kanavugal yaavum Kaadhal kondaadum Kaalam ponnaagum Female : Kaanbavai yaavum Kanavugal yaavum Kaadhal kondaadum Kaalam ponnaagum Kadai kannaalae ingae Sugamae paarum baadhusha Manamae maaraadhu vaadaadhu rojaa Female : Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Alaipaayum kangal Angum ingum thedudhae Dhinamum ullaasam kondaada Ullam naadudhae Inbam thaenallavaa…o o o o
பாடகி : பி. பானுமதி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : கண்களில் ஆடிடும் பெண்மையின் நாடகம் காணாது வாழ்வேது பாராளும் பாதுஷா பெண் : கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம் உங்களின் சொந்தம் ராஜா……… கன்னமிரண்டும் மின்னிடும் அன்னம் உங்களின் சொந்தம் ராஜா……… பெண் : அலைபாயும் கண்கள் அங்குமிங்கும் தேடுதே தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே அலைபாயும் கண்கள் அங்குமிங்கும் தேடுதே தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே இன்பம் தேனல்லவோ ஓ…ஓ….ஓ…..ஓ….. பெண் : சிலகால வாழ்விலே சிந்தனை ஏனோ பருவம் வீணானால் மீண்டும் வராது மீண்டும் வராது……. பெண் : பொன் பொருள் ஆசை ஒருநாள் போகும் கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும் பெண் : பொன் பொருள் ஆசை ஒருநாள் போகும் கன்னியரின் ஆசை ஸ்வாசதமாகும் இளம் பெண்ணால் தோன்றும் சுகமே செல்வம் பாதுஷா…………. மறந்தே போனாலும் வாராது லேசா பெண் : தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே அலைபாயும் கண்கள் அங்குமிங்கும் தேடுதே தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே இன்பம் தேனல்லவோ ஓ…ஓ….ஓ…..ஓ….. பெண் : காண்பவை யாவும் கனவுகள் யாவும் காதல் கொண்டாடும் காலம் பொன்னாகும் பெண் : காண்பவை யாவும் கனவுகள் யாவும் காதல் கொண்டாடும் காலம் பொன்னாகும் கடைக் கண்ணாலே இங்கே சுகமே பாரும் பாதுஷா மனமே மாறாது வாடாது ரோஜா….. பெண் : தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே அலைபாயும் கண்கள் அங்குமிங்கும் தேடுதே தினமும் உல்லாசம் கொண்டாட உள்ளம் நாடுதே இன்பம் தேனல்லவோ ஓ…ஓ….ஓ…..ஓ…..