← Back

Kadhal Seiyum Song Lyrics

Singers : S. P. Balasubramaniyam and Sujatha Music by : Manoj Bhatnaghar Male : ……………………. Male : Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck Female : Kaalai pooththa pookalukkellam Naalai pookkum pookalukkellam Good luck oo oohoo good luck Male : Hey vaaname vaaname Boomikku Good luck solli vidu Female : Hey bhoomiye bhoomiye Vaanukku good luck solli vidu Male : Kadhal seiyum kadhalarkellam Female : Kadhal thedum manavarkellam Male : Good luck oo oohoo good luck Both : Good luck oo oohoo good luck Male : Mazhai konda neerthuli ellam Female : Oo ooho Male : Sippiyodu servathum illai Female : Sippi kanda neerthuli ellam Male : Yehae hae Female : Muthendrum aavathum illai Male : Neerthuli sippiyil searattum Mazhaiku good luck sollungal Female : Seekiram muthu thiralattum Sippikku good luck sollungal Female : Hey Male : Hey Female : Hey Male : Hey Male : Thendrale thendrale Solaiku Good luck solli vidu Female : Thingale thingale alliku Good luck solli vidu Female : Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Good luck oo ooho good luck Female : Kulirkaalam vanthathum konjam laalaa Un Maarbu theduthu nenjam Male : Mazhaikaalam vanthathum konjam o ooho Un madi thaedi kenjuthu nenjam Female : Madiyae kudaiyaai maarattum Mazhaikku good luck sollungal Male : Maarbu soodu kidaikkattum Kulirukku good luck sollungal Female : Hey Male : Hey Female : Hey Male : Hey Female : Kadhalaa….kaadhalaa Anbukku good luck sollungal Male : Hey kadhali…..kadhali… Kaalaikku good bye solli vidu Female : Kadhal seiyum kadhalarkellam Kadhal thedum manavarkellam Both : Good luck oo ooho good luck Good luck oo ooho good luck
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் சுஜாதா இசையமைப்பாளர் : மனோஜ் பட்நாகர் ஆண் : ………………………………. ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் பெண் : காலை பூத்த பூக்களுக்கெல்லாம் நாளை பூக்கும் பூக்களுக்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் ஆண் : ஹே வானமே வானமே பூமிக்கு குட்லக் சொல்லி விடு பெண் : ஹே பூமியே…. பூமியே… வானுக்கு குட்லக் சொல்லி விடு ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் பெண் : காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் ஆண் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்……. ஆண் : மழை கொண்ட நீர்த்துளி எல்லாம் பெண் : ஓ ஓஹோ ஆண் : சிப்பியோடு சேர்வதும் இல்லை பெண் : சிப்பி கண்ட நீர்த்துளி எல்லாம் ஆண் : ஏஹே ஹே பெண் : முத்தென்று ஆவது இல்லை ஆண் : நீர்த்துளி சிப்பியில் சேரட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : சீக்கிரம் முத்து திரளட்டும் சிப்பிக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : ஹே ஆண் : ஹே பெண் : ஹே ஆண் : ஹே ஆண் : தென்றலே தென்றலே சோலைக்கு குட்லக் சொல்லி விடு பெண் : திங்களே திங்களே அல்லிக்கு குட்லக் சொல்லி விடு….. பெண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்….. பெண் : குளிர்காலம் வந்ததும் கொஞ்சம் லாலா உன் மார்பு தேடுது நெஞ்சம் ஆண் : மழைக்காலம் வந்ததும் கொஞ்சம் ஓ ஓஹோ உன் மடி தேடி கெஞ்சுது நெஞ்சம் பெண் : மடியே குடையாய் மாறட்டும் மழைக்கு குட்லக் சொல்லுங்கள் ஆண் : மார்பு சூடு கிடைக்கட்டும் குளிருக்கு குட்லக் சொல்லுங்கள் பெண் : ஹே ஆண் : ஹே பெண் : ஹே ஆண் : ஹே பெண் : காதலா…..காதலா……. அன்புக்கு குட்லக் சொல்லிவிடு ஆண் : ஹே காதலி……காதலி……. காளைக்கு குட்பை சொல்லிவிடு ஆண் : காதல் செய்யும் காதலர்க்கெல்லாம் காதல் தேடும் மாணவர்க்கெல்லாம் இருவர் : குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக் குட்லக் ஓஒ ஓஓஹோ குட்லக்…….