← Back

Poongaatrile Kaalai Song Lyrics

Singers : Lekha, Sindhu and Malgudi Subha Music by : Ilayaraja Female : Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female : Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum….. nalam aagum Female : Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female : Podum kolangal yaavum Mmm…mmm…mm..mmm Naalum poo kolam aagum Mmm…mmm…mm..mmm Ilamaiyin raagam iniyadhendraagum Idai velai indri en manam paadum Female : Penmai nalla thanmai Ondru serndhaal ingu penmai Penmai indha mannil Vandha nanmai enbadhunmai Marubadi marubadi…. pirandhu vaa Female : Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female : Vaanil ennenna vannam Mmm…mmm…mm..mmm Nenjil vevveru ennam Mmm…mmm…mm..mmm Varaindhavar yaaro yevar arivaaro Purindhavar yaaro peyar solluvaaro Female : Kollai inba kollai Indha kavidhai engum undu Illai engum illai Endru sollum ullam indru Virindhadhae siragugal… parakkavae Female : Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae Female : Ninaithaal yevvazhi Nadappen avvazhi Manam pola Vazhi yaavum…. nalam aagum Female : Poongaatrilae kaalai podhu Poothoovudhu saalai meedhu Engengumae Vaazhthaamalae vaazhthu chollum Vaayaaravae paattu chollum En nenjamae
பாடகர்கள் : மால்குடி சுபா, லேகா மற்றும் சிந்து இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : நினைத்தால் எவ்வழி நடப்பேன் அவ்வழி மனம் போல வழி யாவும் நலமாகும்… பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : போடும் கோலங்கள் யாவும் குழு : ம்ம்ம்….ம்ம்ம்…. பெண் : நாளும் பூக்கோலம் ஆகும் குழு : ம்ம்ம்…..ம்ம்ம்….. பெண் : இளமையின் ராகம் இனியதென்றாகும் இடைவேளை இன்றி என் மனம் பாடும் பெண் : பெண்மை நல்ல தன்மை ஒன்று சேர்ந்தால் இங்கு பெண்மை பெண்மை இந்த மண்ணில் வந்த நன்மை என்பதுண்மை மறுபடி…….மறுபடி……பிறந்து வா…. பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : வானில் என்னென்ன வண்ணம் குழு : ம்ம்ம்….ம்ம்ம்…. பெண் : நெஞ்சில் வெவ்வேறு எண்ணம் குழு : ம்ம்ம்….ம்ம்ம்…. பெண் : வரைந்தவர் யாரோ எவர் அறிவாரோ புரிந்தவர் யாரோ பெயர் சொல்லுவாரோ பெண் : கொள்ளை இன்பக் கொள்ளை இந்த கவிதை எங்கும் உண்டு இல்லை எங்கும் இல்லை என்று சொல்லும் உள்ளம் இன்று விரிந்ததே சிறகுகள் பறக்கவே….. பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே பெண் : நினைத்தால் எவ்வழி நடப்பேன் அவ்வழி மனம் போல வழி யாவும் நலமாகும்… பெண் : பூங்காற்றிலே காலைப் போது பூத்தூவுது சாலை மீது எங்கெங்குமே வாழ்த்தாமலே வாழ்த்துச் சொல்லும் வாயாரவே பாட்டுச் சொல்லும் என் நெஞ்சமே…….