← Back

Thottil Kattum Yogam Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. Susheela Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male : Thottil kattum yogam ondrai Dheivam thanthaachchu … Thottil kattum yogam ondrai Dheivam thanthaachchu … Intha yogam nalla yogam Intha yogam aahaa….nalla yogam Female : Thullum pillai ondrai kaana Rompa naalaachchu indru aalaachchu Thullum pillai ondrai kaana Rompa naalaachchu indru aalaachchu Male : Ini naanum pillai neeyum pillai Moththam moonaachchu muththam nooraachchi Intha yogam nalla yogam Both : Thottil kattum yogam ondrai Dheivam thanthaachchu … Intha yogam aahaa……nalla yogam…. Male : Valathu kayil thaai paduththaal Aambillai pillai Maangaai thinnaal sambal thinnaal Pombalapillai idhil santhegamillai Male : Valathu kayil thaai paduththaal Aambillai pillai Maangaai thinnaal sambal thinnaal Pombalapillai idhil santhegamillai Female : Ada chumma ponga Neega onnum maruthuvar illai Chumma ponga Neega onnum maruthuvar illai Thottathuthaan unga sevai maththathu illai Thottathuthaan unga sevai maththathu illai Intha yogam nalla yogam Female : Thottil kattum yogam ondrai Dheivam thanthaachchu … Intha yogam aahaa….nalla yogam…. Female : Meshaththilae magan piranthaal Krishnanin leelai Punarpoosaththilae piranthuvittaal Ramanai polae sri ramanai polae Female : Meshaththilae magan piranthaal Krishnanin leelai Punarpoosaththilae piranthuvittaal Ramanai polae sri ramanai polae Male : Kaaththiruppaen manasu polae nee tharavenum Kaaththiruppaen manasu polae nee tharavenum Katti thangam polae pillai nee peravenum Katti thangam polae pillai nee peravenum Female : Thottil kattum yogam ondrai Dheivam thanthaachchu… Intha yogam nalla yogam Intha yogam aahaa….nalla yogam….
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை தெய்வம் தந்தாச்சு…… தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை தெய்வம் தந்தாச்சு…… இந்த யோகம் நல்ல யோகம்.. இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்…. பெண் : துள்ளும் பிள்ளை ஒன்றை காண ரொம்ப நாளாச்சு இன்று ஆளாச்சு துள்ளும் பிள்ளை ஒன்றை காண ரொம்ப நாளாச்சு இன்று ஆளாச்சு அந்த தாகம் இன்று தீரும் ஆண் : இனி நானும் பிள்ளை நீயும் பிள்ளை மொத்தம் மூணாச்சு முத்தம் நூறாச்சி இந்த யோகம் நல்ல யோகம்…… இருவர் : தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை தெய்வம் தந்தாச்சு…… இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்…. ஆண் : வலது கையில் தாய் படுத்தால் ஆம்பிள்ளை பிள்ளை மாங்காய் தின்னால் சாம்பல் தின்னால் பொம்பிள்ளை பிள்ளை இதில் சந்தேகமில்லை ஆண் : வலது கையில் தாய் படுத்தால் ஆம்பிள்ளை பிள்ளை மாங்காய் தின்னால் சாம்பல் தின்னால் பொம்பிள்ளை பிள்ளை இதில் சந்தேகமில்லை பெண் : அட சும்மா போங்க நீங்க ஒண்ணும் மருத்துவர் இல்லை சும்மா போங்க நீங்க ஒண்ணும் மருத்துவர் இல்லை தொட்டதுதான் உங்க சேவை மத்தது இல்லை தொட்டதுதான் உங்க சேவை மத்தது இல்லை இந்த யோகம் நல்ல யோகம்…… பெண் : தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை தெய்வம் தந்தாச்சு…… இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்…. பெண் : மேஷத்திலே மகன் பிறந்தால் கிருஷ்ணனின் லீலை புனர்பூசத்திலே பிறந்துவிட்டால் ராமனைப் போலே ஸ்ரீராமனைப் போலே பெண் : மேஷத்திலே மகன் பிறந்தால் கிருஷ்ணனின் லீலை புனர்பூசத்திலே பிறந்துவிட்டால் ராமனைப் போலே ஸ்ரீராமனைப் போலே ஆண் : காத்திருப்பேன் மனசு போலே நீ தரவேணும் காத்திருப்பேன் மனசு போலே நீ தரவேணும் கட்டித் தங்கம் போலே பிள்ளை நீ பெறவேணும் கட்டித் தங்கம் போலே பிள்ளை நீ பெறவேணும் இருவர் : தொட்டில் கட்டும் யோகம் ஒன்றை தெய்வம் தந்தாச்சு…… இந்த யோகம் நல்ல யோகம்.. இந்த யோகம் ஆஹா…..நல்ல யோகம்….