← Back

Vaazhndhu Paarkka Vendum Song Lyrics

Singers : T. M. Soundararajan and P. B. Sreenivas Music by : Vishwanathan-Ramamoorthy Both : Haei vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Male : If u want to fight with me Now i will give a song ago Chorus : Hei Male : Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum Male : Naadu kaakka vendum mudindhaal Nanmai seiya vendum Kaedu seiyum manadhai kandaal Killi veesa vendum Male : Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Thamizhum vaazha vendum Manidhan tharamum vaazha vendum Amaidhi endrum vendum Aasai alavu kaana vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Chorus : Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa… Laalaa lalala laalaa lalala laalaa laalaa laa… Chorus : Hei Male : Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum Male : Kaattru veesa vendum Pengal kaadhal pesa vendum Kaadhal pesum pengal Vaazhvil kavidhaiyaaga vendum Male : Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum Maanam kaakka vendum Pennai madhithu vaazha vendum Both : Unmai nanbar vendum Iruvar oruvaraaga vendum Both : Vaazhndhu paarkka vendum Arivil manidhanaaga vendum Vaasal thaedi ulagam Unnai vaazhthi paada vendum Chorus : Laala laala laalaa laalaa Laala laala laalaa Laala laala lalalaa laalaa Laala laala laalaa…
பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி இருவர் : ஹேய் வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் ஆண் : ……………………….. குழு : ஹேய் ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும் ஆண் : நாடு காக்க வேண்டும் முடிந்தால் நன்மை செய்ய வேண்டும் கேடு செய்யும் மனதைக் கண்டால் கிள்ளி வீச வேண்டும்! ஆண் : தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் தமிழும் வாழ வேண்டும் மனிதன் தரமும் வாழ வேண்டும் அமைதி என்றும் வேண்டும் ஆசை அளவு காண வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா…. லாலா லலல லாலா லலல லாலா லலல லா…. குழு : ஹேய் ஆண் : காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும் ஆண் : காற்று வீச வேண்டும் பெண்கள் காதல் பேச வேண்டும் காதல் பேசும் பெண்கள் வாழ்வில் கவிதையாக வேண்டும் ஆண் : மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும் மானங்காக்க வேண்டும் பெண்ணை மதித்து வாழ வேண்டும் இருவர் : உண்மை நண்பர் வேண்டும் இருவர் ஒருவராக வேண்டும் இருவர் : வாழ்ந்து பார்க்க வேண்டும் அறிவில் மனிதனாக வேண்டும் வாசல் தேடி உலகம் உன்னை வாழ்த்திப் பாட வேண்டும் குழு : லாலா லலல லாலா லலல லாலா லலல லா…. லாலா லலல லாலா லலல லாலா லலல லா….