← Back

Chellakkiliye Male Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : M. S. Vishwanathan Male : Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Male : Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi… Lolalalaayi… Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi Lolalalalalalalalalalalaayi… Lolalalalalalaayi… Male : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Male : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Male : Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae Thoongum mannavan thoongattumae Thodarum kanavugal thodarattumae Male : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Male : Lolalalaayi lolalalaayi Lolalalaayi lolalalaayi lolalalaayi… Lolalalaayi… Male : Thingal mugameduthu Sevvaai idhazheduthu Vellai malar sirippil Pillai varuvaan Male : Thingal mugameduthu Sevvaai idhazheduthu Vellai malar sirippil Pillai varuvaan Thathum nadai nadakka Thandai kural kodukka Sitham kulira vaikka mutham tharuvaan Male : Chella kiliyae mella paesu Thendral kaattrae mella veesu Aariraro aariraaro… aariraaro aariraaro Aariraro aariraaro …aariraaro aariraaro
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : ………………………………… ஆண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆண் : தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே தூங்கும் மன்னவன் தூங்கட்டுமே தொடரும் கனவுகள் தொடரட்டுமே ஆண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆண் : ……………………………. ஆண் : திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் ஆண் : திங்கள் முகமெடுத்து செவ்வாய் இதழெடுத்து வெள்ளை மலர் சிரிப்பில் பிள்ளை வருவான் தத்தும் நடை நடக்க தண்டை குரல் கொடுக்க சித்தம் குளிர வைக்க முத்தம் தருவான் ஆண் : செல்லக் கிளியே மெல்லப் பேசு தென்றல் காற்றே மெல்ல வீசு ஆரிரரோ ஆரிராரோ……ஆரிரரோ ஆரிராரோ ஆரிரரோ ஆரிராரோ……ஆரிரரோ ஆரிராரோ….