← Back

Vanampadi Naane Song Lyrics

Singers : Chandran and Renuka Devi Music by : Sivaji Raja Female : Raa raara raraa rarara raa Raa raara raraa rarara raa raaraa….raraa…aa… Chorus : Parap rappaa parap rappaa parap rappaa Female : Vaanampaadi naanae gaanam paaduvenae Male : Aadi vanthu naanae jodi saeruvaenae Chorus : Nee thedum sorkkam inguthaan Male : Vaanampaadi naanae gaanam paaduvenae Female : Aadi vanthu naanae jodi saeruvaenae Male : ………………. Chorus : …………….. Male : Thaenoorum semmaankani Neeyae en sinthaamani Vaadi en vanithaamani vanthaadum un thaavani Azhagae arugae varuvaen naanae Sugamae dhinamae tharuvaen maanae… Chorus : Nee thedum sorkkam inguthaan Female : Vaanampaadi naanae Male : Aha haan Female : Gaanam paaduvenae Male : Aadi vanthu naanae jodi saeruvaenae Chorus : Parap rappaa parap rappaa parap rappaa Female : Paalaadai en meniyo Melaadai nee poththavaa Rajaathi raja unthan aasaikku mudi soodavaa Iravaa pagalum inimai thaanae Ilamai azhagin muzhumai naanae Chorus : Nee thedum sorkkam inguthaan Male : Vaanampaadi naanae Chorus : Parap rappaa Male : Gaanam paaduvenae Chorus : Parap rappaa Male : Aadi vanthu naanae Chorus : Parap rappaa Male : Jodi saeruvaenae Chorus : Parap rappaa Male : Nee thedum sorkkam inguthaan Female : Vaanampaadi naanae Male : Ahaan Female : Gaanam paaduvenae Male : Hmmm Aadi vanthu naanae jodi saeruvaenae…yaa..
பாடகர்கள் : சந்திரன் மற்றும் ரேணுகா தேவி இசையமைப்பாளர் : சிவாஜி ராஜா பெண் : ரா ரார ரரா ரரர ரா ரா ரார ரரா ரரர ரா ராரா……ரரா…..ஆ…. குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா பெண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் ஆண் : வானம்பாடி நானே கானம் பாடுவேனே பெண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே ஆண் : ………………………. குழு : ……………………. ஆண் : தேனூறும் செம்மாங்கனி நீயே என் சிந்தாமணி வாடி என் வனிதாமணி வந்தாடும் உன் தாவணி அழகே அருகே வருவேன் நானே சுகமே தினமே தருவேன் மானே… குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் பெண் : வானம்பாடி நானே ஆண் : அஹ ஹான் பெண் : கானம் பாடுவேனே ஆண் : ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே குழு : பரப் ரப்பா பரப் ரப்பா பரப் ரப்பா பெண் : பாலாடை என் மேனியோ மேலாடை நீ போத்தவா ராஜாதி ராஜா உந்தன் ஆசைக்கு முடி சூடவா இரவும் பகலும் இனிமை தானே இளமை அழகின் முழுமை நானே குழு : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் ஆண் : வானம்பாடி நானே குழு : பரப் ரப்பா ஆண் : கானம் பாடுவேனே குழு : பரப் ரப்பா ஆண் : ஆடி வந்து நானே குழு : பரப் ரப்பா ஆண் : ஜோடி சேருவேனே குழு : பரப் ரப்பா ஆண் : நீ தேடும் சொர்க்கம் இங்குதான் பெண் : வானம்பாடி நானே ஆண் : அஹான் பெண் : கானம் பாடுவேனே ஆண் : ஹ்ம்ம்….. ஆடி வந்து நானே ஜோடி சேருவேனே….யா….