← Back

Palliyaraikkul Malligaiyai Song Lyrics

Singer : Uma Ramanan Music by : Ilayaraja Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Ennaivida innoruthi yen Ennidathil athanaiyum thaen En raaja ….un rojaaa Semboovoo ponno naanoo yaaroo Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female : Neeralandha megam indru Neendhugindra vaanam endru Female : Neeralandha megam indru Neendhugindra vaanam endru Naanirukka neeirukka Naadagangal nooru undu Maalai mudhal kaalai varai Maaran kanai paaindhirukka Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female : Paathirathil paalai vaithu Paarthirukkum kangal undoo Naethirathil aasai vaithu Nindrirukkum nenjam undoo Thozhil nidham koodum vidham Koththum kili naanirukka Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Female : Ezhirandu logam ellaam En irandu kannil undu Female : Ezhirandu logam ellaam En irandu kannil undu Vinn malarndha sorgam ellaam Kann malarndha ponnil undu Oodai varum odam ena Paedai unai paarthirukka Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Ennaivida innoruthi yen Ennidathil athanaiyum thaen En raaja ….un rojaaa Semboovoo ponno naanoo yaaroo Female : Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka Palliaraikkul malligaiyai alli iraikka
பாடகி : உமா ரமணன் இசை அமைப்பாளர் : இளையராஜா பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜா………உன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று பெண் : நீரளந்த மேகம் இன்று நீந்துகின்ற வானம் என்று நானிருக்க நீயிருக்க நாடகங்கள் நூறு உண்டு மாலை முதல் காலை வரை மாறன் கணை பாய்ந்திருக்க……… பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : பாத்திரத்தில் பாலை வைத்து பார்த்திருக்கும் கண்கள் உண்டோ நேத்திரத்தில் ஆசை வைத்து நின்றிருக்கும் நெஞ்சம் உண்டோ தோளில் நிதம் கூடும் விதம் கொத்தும் கிளி நானிருக்க…….. பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு பெண் : ஏழிரண்டு லோகமெல்லாம் என் இரண்டு கண்ணில் உண்டு விண் மலர்ந்த சொர்க்கம் எல்லாம் கண் மலர்ந்த பெண்ணில் உண்டு ஓடை வரும் ஓடம் என பேடை உனை பார்த்திருக்க………. பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க என்னைவிட இன்னொருத்தி ஏன் என்னிடத்தில் அத்தனையும் தேன் என் ராஜா………உன் ரோஜா செம்பூவோ பொன்னோ நானோ யாரோ பெண் : பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க பள்ளியறைக்குள் மல்லிகையை அள்ளி இறைக்க