← Back

Silai Edutthan Oru Song Lyrics

Singer : P. Susheela Music by : Vishwanathan -Ramamoorthy Female : Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Chorus : Lalala lalala lalala lalala laalaalaa Female : Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae Female : Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Chorus : ……………………….. Female : Kattazhagu vaalibar thottupaarka Kavingargal thamizhaal thattipaarka Female : Kattazhagu vaalibar thottupaarka Kavingargal thamizhaal thattipaarka Pottuvaitha poovaiyar pottipoda Pollaadha paruvathai kallaakiyae Female : Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Chorus : ……………………….. Female : Padaikonda pallavan aakivaithaan Paruvathin saarathai thekkivaithaan Female : Kannipennai thaerinil thookivaithaan Kaadhalai yen avan baakivaithaan Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Chorus : ……………………….. Female : Annam ival vayadho padhinaaru Aandugal poyina aarunooru Innum ival mudhumai yeidhavillai Ennadhaan ragasiyam theriyavillai Female : Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Aadai koduthaan aval udalinilae Aada vittaan indha kadalinilae Female : Silai eduthaan oru chinnapennukku Kalai koduthaan aval vannakannukku Lalala lalala lalala laalaalaa
பாடகி : பி. சுசீலா இசையமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு குழு : லல்ல லலல லல்ல லலல லாலாலா பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே பெண் : ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு குழு : ……………………….. பெண் : கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க பெண் : கட்டழகு வாலிபர் தொட்டு பார்க்க கவிஞர்கள் தமிழால் தட்டி பார்க்க பொட்டு வைத்த பூவையர் போட்டி போட பொல்லாத பருவத்தை கல்லாக்கியே பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண குழு : ……………………….. பெண் : படை கொண்ட பல்லவன் ஆக்கி வைத்தான் பருவத்தின் சாரத்தை தேக்கி வைத்தான் பெண் : கன்னி பெண்ணை தேரினில் தூக்கி வைத்தான் காதலை ஏன் அவன் பாக்கி வைத்தான் சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண குழு : ……………………….. பெண் : அன்னமிவள் வயதோ பதினாரு ஆண்டுகள் போயின ஆறுநூறு இன்னும் இவள் முதுமை எய்தவில்லை என்னதான் ரகசியம் தெரியவில்லை பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு ஆடை கொடுத்தான் அவள் உடலினிலே ஆட விட்டான் இந்த கடலினிலே பெண் : சிலை எடுத்தான் ஒரு சின்ன பெண்ணுக்கு கலை கொடுத்தான் அவள் வண்ண கண்ணுக்கு லலல லலல லலல லாலாலா