← Back

Kalloorum Song Lyrics

Kalloorum Song Lyrics from Veera Dheera Sooran – 2025 Film, Starring Chiyaan Vikram, SJ Suryah, Suraj Venjaramoodu and Dushara Vijayan. This song was sung by Haricharan and Shweta Mohan and the music composed by G. V. Prakash Kumar. Lyrics works are penned by lyricist Vivek. Singers : Haricharan and Shweta Mohan Music Director : G. V. Prakash Kumar Lyricist : Vivek Female : Kalloorum kaathu en mela Nikkatha paattu kadhoda Nee vandha nooru jenmam kooda vaaren Kelvi illama Male : Un moochu soodu kaathoda Un kaiyin regha tholoda Ennoda aadhi andham kodi sondham Raani unnoda Female : Summavaa vaaren un kooda Un paechu nooru thaen kooda Thallama vaazhu en kooda Nikkama poven un kooda Male : Nee kaattum nesam kollaama Nenjodu yaarum illama Nee mattum aatchi senjaaye Naan sethen porum illama Male : Ye onnaaga vaazhndhaachu Pala muthatha paarthaachu Ada innaikumae naan unna kanda En ullara thee pidikkum Female : Ye polladha kannaachu.. Male : Hey hey hey Female : Adhil en dhegam punnaachu.. Male : Oh oh oh Female : Ada ennaikkumae oru sanda vandha Un kann enna thokkadikkum Male : Un vaasam thaan venum Un nenjula naanum Un koodavae nizhala vara thonum Female : Kalloorum kaathu en mela Nikkatha paattu kadhoda Nee vandha nooru jenmam kooda vaaren Kelvi illama Male : Un moochu soodu kaathoda Un kaiyin regha tholoda Ennoda aadhi andham kodi sondham Raani unnoda Female : Summavaa vaaren un kooda Un paechu nooru thaen kooda Thallama vaazhu en kooda Nikkama poven un kooda Male : Nee kaattum nesam kollaama Nenjodu yaarum illama Nee mattum aatchi senjaaye Naan sethen porum illama
பாடகர்கள் : ஹரிசரண் மற்றும் ஸ்வேத்தா மோகன் இசை அமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் பாடல் ஆசிரியர் : விவேக் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம ஆண் : ஏ ஒன்னாக வாழ்ந்தாச்சு பல முத்தத்த பார்த்தாச்சு அட இன்னைக்குமே நான் உன்ன கண்டா என் உள்ளாற தீ பிடிக்கும் பெண் : ஏ பொல்லாத கண்ணாச்சு.. ஆண் : ஹே ஹே ஹே பெண் : அதில் என் தேகம் புண்ணாச்சு.. ஆண் : ஓ ஓ ஓ பெண் : அட என்னைக்குமே ஒரு சண்ட வந்தா உன் கண்ணு என்ன தோக்கடிக்கும் ஆண் : உன் வாசம் தான் வேணும் உன் நெஞ்சுல நானும் உன் கூடவே நிழலா வர தோனும் பெண் : கல்லூரும் காத்து என் மேல நிக்காத பாட்டு காதோட நீ வந்தா நூறு ஜென்மம் கூட வரேன் கேள்வி இல்லாமா ஆண் : உன் மூச்சு சூடு காத்தோட உன் கையின் ரேக தோளோட என்னோட ஆதி அந்தம் கோடி சொந்தம் ராணி உன்னோட பெண் : சும்மாவா வாரேன் உன் கூட உன் பேச்சு நூறு தேன் கூட தல்லாம வாழு என் கூட நிக்காம போவேன் உன் கூட ஆண் : நீ காட்டும் நேசம் கொள்ளாம நெஞ்சோடு யாரும் இல்லாம நீ மட்டும் ஆட்சி செஞ்சாயே நான் செத்தேன் போரும் இல்லாம