← Back

Mayile Ennuyir Radhiyale Song Lyrics

Mayile Ennuyir Radhiyale Song Lyrics is the track from Pandavar Vanavasam Tamil Film– 1961, Starring N. T. Rama Rao, Savitri and S. V. Ranga Rao. This song was sung by L. R. Eswari and A. L. Ragavan and the music was composed by Ghantasala. Lyrics works are penned by Kuyilan. Singers : L. R. Eswari and A. L. Ragavan Music Director : Ghantasala Lyricist : Kuyilan Chorus : Humming … Male : Hoo o o hoo o o Female : Hoo o o hoo o o Male : Mayilae ennuyir radhiyaalae Manasil kudikonda kiliyaale Nee vaa enarugae hoi anbae ennazhagae Chorus : Humming … Female : Inipaai pesidum singaara Ivalukku podurae mai joraa Yaeno en joli ennodae yaen kaeli Slogam : ………….. Male : Valiya valiya koopittaalum Vilagi kondu etti poraayoo Chorus : Vilagi kondu etti poraayoo Female : Thanni naan edukka ponaa hoo Pennin mundhi thoda vandhaayae Chorus : Pennin mundhi thoda vandhaayae Male : Adadae idhu theriyadha Manushan kaeli puriyaadha Adadae idhu theriyadha Manushan kaeli puriyaadha Female : Unakkenna thudukku Oorukku therinjaa Kevalamaaga sirikaadhoo Female and Chorus : Inipaai pesidum singara Ivalukku podurae mai joraa Yaeno en joli ennodae yaen kaeli Slogam : ………….. Male : Pithanj thelinjadhae oiyaari Paesi sirikkavae thunaiyaa nee Chorus : Paesi sirikkavae thunaiyaa nee Female : Vilaghi pogha mudiyaadha Vilakki solla ini aagaadhae Chorus : Vilakki solla ini aagaadhae Male : Sithirai porandhaal thaali Female : Thidamaai naanun raani Male : Sithirai porandhaal thaali Female : Thidamaai naanun raani Both : Nerungiyae aasai pala kadhai paesi Nimmadhi kaanbom thadiyaedhu Female Chorus : Inipaai pesidum singara Male Chorus : Mayilae ennuyir radhiyaalae Humming : ……………..
பாடகர்கள் : எல். ஆர் . ஈஸ்வரி மற்றும் ஏ. எல். ராகவன் இசை அமைப்பாளர் : கண்டசாலா பாடல் ஆசிரியர் : குயிலன் குழு : முனங்கல் …… ஆண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ பெண் : ஹோ ஓ ஓ ஓ ஹோ ஓ ஓ ஆண் : மயிலே என்னுயிர் ரதியாளே மனசில் குடிகொண்ட கிளியாளே நீ வா என்னருகே ஹோய் அன்பே என்னழகே குழு : முனங்கல் … பெண் : இனிப்பாய் பேசிடும் சிங்காரா இவளுக்கு போடுறே மை ஜோரா ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி சுலோகம் : ……….. ஆண் : வலிய வலிய கூப்பிட்டாலும் விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ குழு : விலகிக் கொண்டு எட்டிப் போறாயோ பெண் : தண்ணி நானெடுக்கப் போனா ஹோ… பெண்ணின் முந்தி தொட வந்தாயே குழு : பெண்ணின் முந்தி தொட வந்தாயே ஆண் : அடடே இது தெரியாதா மனுஷன் கேலி புரியாதா அடடே இது தெரியாதா மனுஷன் கேலி புரியாதா பெண் : உனக்கென்ன துடுக்கு ஊருக்குத் தெரிஞ்சா கேவலமாகச் சிரிக்காதோ பெண் மற்றும் குழு : இனிப்பாய் பேசிடும் சிங்காரா இவளுக்கு போடுறே மை ஜோரா ஏனோ என் ஜோலி என்னோடே ஏன் கேலி சுலோகம் : …………. ஆண் : பித்தந் தெளிஞ்சதே ஒய்யாரி பேசிச் சிரிக்கவே துணையா நீ குழு : பேசிச் சிரிக்கவே துணையா நீ பெண் : விலகிப் போக முடியாதா விளக்கிச் சொல்ல இனி ஆகாதே குழு : விளக்கிச் சொல்ல இனி ஆகாதே ஆண் : சித்திரை பொறந்தால் தாலி பெண் : திடமாய் நானுன் ராணி ஆண் : சித்திரை பொறந்தால் தாலி பெண் : திடமாய் நானுன் ராணி இருவர் : நெருங்கியே ஆசை பல கதை பேசி நிம்மதி காண்போம் தடையேது பெண் குழு : இனிப்பாய் பேசிடும் சிங்காரா ஆண் குழு : மயிலே என்னுயிர் ரதியாளே…. முனங்கல் : ………..