← Back

Ennai Kaanavillaiye Song Lyrics

Singers : S.P. Balasubrahmaniyam , Rafee and O.S.Arun Music by : A.R. Rahman Male : { Anbae anbae- ae… } (2) Male : ……………………………….. Male : Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Male : Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Male : Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan Male : Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Male : Aagaram illaamal naan vaazha koodum Anbae un perai sinthithaal Thee kuchi illaamal thee moota koodum Kannae nam kangal sandhithaal Male : Naan endru sonnalae naan alla needhaan Nee indri vaazhndhaalae neerkooda theedhaan Un swaasa kaatril vaazhven naan Male : Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Male : Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Male : Nimisangal ovvondrum varusangal aagum Nee ennai neengi sendralae Varusangal ovvondrum nimisangal aagum Nee endhan pakkam nindralae Male : Meiyaga nee ennai virumbadha podhum Poi ondru sol kannae en jeevan vaazhum Nijam undhan kaadhal endraal aaa aaa … Male : Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae … Male : Naan nizhalilaadhavan theriyadhaa En nizhalum neeyena puriyadhaa Udal nizhalai cheravae mudiyadhaa Anbae anbae-ae Male : Nadai podum poongatrae poongatrae Vaa vaa En vaasaldhaan Vandhaal Vaazhvenae naan Male : Ennai kaanavillaiyae netrodu Engum thedi paarkiren kaatrodu Uyir odi ponadho unnodu anbae -ae …
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம், ரபீ மற்றும் அருண் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் ஆண் : அன்பே…….அன்பே…… அன்பே அன்பே…… குழு : …………………………………….. ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : ஆகாரம் இல்லாமல் நான் வாழக் கூடும் அன்பே உன் பேரைச் சிந்தித்தால் தீக்குச்சி இல்லாமல் தீ மூட்டக் கூடும் கண்ணே நம் கண்கள் சந்தித்தால் ஆண் : நான் என்று சொன்னாலே நான் அல்ல நீதான் நீ இன்றி வாழ்ந்தாலே நீர்கூடத் தீதான் உன் ஸ்வாசக் காற்றில் வாழ்வேன் நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நிமிஷங்கள் ஒவ்வொன்றும் வருஷங்களாகும் நீ என்னை நீங்கிச் சென்றாலே வருஷங்கள் ஒவ்வொன்றும் நிமிஷங்கள் ஆகும் நீ எந்தன் பக்கம் நின்றாலே ஆண் : மெய்யாக நீ என்னை விரும்பாத போதும் பொய் ஒன்று சொல் கண்ணே என் ஜீவன் வாழும் நிஜம் உந்தன் காதலென்றால் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… ஆண் : நான் நிழலில்லாதவன் தெரியாதா என் நிழலும் நீயெனப் புரியாதா உடல் நிழலைச் சேரவே முடியாதா அன்பே…அன்பே…. ஆண் : நடை போடும் பூங்காற்றே பூங்காற்றே குழு : வா வா… ஆண் : என் வாசல்தான்… குழு : வந்தால்… ஆண் : வாழ்வேனே நான் ஆண் : எனைக் காணவில்லையே நேற்றோடு எங்கும் தேடிப் பார்க்கிறேன் காற்றோடு உயிர் ஓடிப் போனதோ உன்னோடு அன்பே… குழு : …………………………………………………………